ச்சீ ஏன் இந்த அவலம்... ச்சீ ச்சீ வெட்கக்கேடு...நமது நகராட்சிக்கு... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்)[12 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18199
ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் குவிக்கும் ஒரு நகராட்சியின் நிலைமை இப்படியா அவல பட வேண்டும்..!
நகர் மன்ற தலைவருக்கு தனியான அலுவலக அறை இல்லாதது மிக பெரிய அவலம்... தலைவர் தனக்குள்ள உரிமையை ஏன் கேட்டு பெறவில்லை...? சும்மா பேருக்கு தான் நகரமன்ற தலைவராக இருக்கிறாரா..?
தலைவர் அவர்கள் பதவி ஏற்று பல மாதங்கள் கடந்து விட்டது தலைவர் அவர்கள் அமர கூட இடம் இல்லையா..?
ச்சீ ஏன் இந்த அவலம்... நமது நகராட்சிக்கு... கேவலமாக நினைப்பார்கள் வருவாய் இல்லாத மற்ற பேரூராட்சிகளும் பஞ்சாயத் மன்றமும்.. ச்சீ ஏன் இந்த அவலம்... ச்சீ ச்சீ வெட்கக்கேடு...நமது நகராட்சிக்கு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross