Re:வேகத்தடைகள் அமைப்பதற்கான ... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[13 April 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18215
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊருக்கு வேகத்தடைகள் கண்டிப்பாக தேவை தான் + முக்கியமாக வேகத்தடை அமைப்பதற்கான வழிமுறைகள் தான் அவசியம் இருக்கணும் .
வேகத்தடைன் மேல் பகுதில் பூசப்பட கூடிய...... கருப்பு / வெள்ளை கலர் தான் ரொம்ப அவசியம். நம் நிர்வாகம் கண்டிப்பாக இதை கவனிகனும் .
நம் பஞ்சாயத் வேகத்தடைகள் அமைத்தால் முறையாக இருக்கும் அல்லவா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross