Re:வேகத்தடைகள் அமைப்பதற்கான ... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 28085244)[15 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18240
அஸ்ஸலாமு அலைக்கும்! வேகத்தடை அநியாயம்.
சதாரன விஷயத்தில் கூட செயல்பட ஈமான் தரிபாடாக இருக்க வேண்டும் , .இல்லாவிட்டால் ஈமான் இழந்த வாழ்க்கைதான். இந்த விஷயத தில் ஈமான் மைனஸ்சில் தான் இருக்கிறது எனலாம்.
காரணம், நாயகம்(ஸல்)அவர்கள் நடைபாதையில் தடங்கல் செய்யும் பொருட்களை ஒதுக்கிப்போடுவது ஈமானின் கடை சிதரம். என கூறினார்கள். (அழ்ஆ ஃபுல் ஈமாண்)
அப்படி இருக்க பாதயை தடங்கல் செய்தால்? ஈமான் மைனஸ் தானே?ஈமானின் எழுபதுக்கு மேற்ப்பட்ட கிளைகளில் இந்த கிளையை ஏற்பாட்டாளர்கள் முறித்து விட்டனர். இந்த கொடுமயினால் எனக்கு ஒரு ஆக்ஸிடெண்டும் ஏற்ப்பட்டு மூன்று நாள் கே எம் ட்டீ ஆஸ்பத்தீரியில் -. ஒருமாதம் தொழுகையில் பிரச்சனை. இப்படி எத்தனை தடவைகளோ. எத்தனை பேருக்கோ?
அமைத்தவர்களுக்கு பத்துஆ எற்படுமா இல்லையா? ஒரு முறை பைக் டயர் வெட்டி நானூறு ரூபாய்க்குமேல் செலவு. சிந்திக்க வேண்டும்.
வீடு கட்டுபவர்களுக்கும் இதே பாவம்தான் ஏற்படும்..கட்டிமுடிவதற்குள் ஆறடி சொந்த வீட்டுக்கு போனவர்கள் எத்தனையோ பேர்கள். நாம் வாழும்பொதே மற்றவர்களின் துஆ பரக்கத்தும் தேவைப்படும் .ஜனாப் ஏ எல் எஸ் காக்கா அவர்களின் (ஐ டீ 8306) எழுத்து மேடை கட்டுரையையும் இதோடு ஒப்பிட்டு பார்க்கவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross