Re:அப்பாபள்ளியின் முன்னாள் ம... posted byShameemul Islam SKS (Chennai)[18 April 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 18340
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல நாயன் அவர்களுக்கு சுவர்க்கத்தில் மேலான பதவிகளையும் மண்ணறையில் மகத்தான வாழ்வையும் தந்தருள்வானாக.
அன்னாரின் பிழைகள் யாவற்றையும் மன்னிப்பானாக. ஆமீன்.
அவர்களின் பிரிவை இழந்து வாடும் குடும்பத்தவருக்கும் மற்றும் மகன்கள் தோழன் அன்வர், தம்பி இல்யாஸ் ஆகியோருக்கும் என் ஆறுதல்களையும் ஸலாமையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் பிரிவைத் தாங்கிக் கொள்ளும் மன வலிமையை அல்லா வழங்குவானாக.
மார்க்கம் சார்ந்த பொது வாழ்வில் மர்ஹூம் அவர்கள் நினைவில் கொள்ளத்தக்கவர். பிள்ளைகளுக்கும் நல்வழி காட்டியவர்கள்.
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் நீண்ட காலம் பணியாற்றியவர்கள். மரணத்திற்கு முந்தைய ஜுமுஆவில் கூட அஸ்ஹரில் கண்டதாகச் சொன்னார்கள்.
கவலையுடன்,
S.K. ஷமீமுல் இஸ்லாம்
மற்றும் குடும்பத்தினர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross