செய்தி: திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனை சார்பில் குருதிக்கொடையாளர் கவுரவிப்பு நிகழ்ச்சி! காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்திற்கு பாராட்டு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:திருச்செந்தூர் எடிசன் மரு... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[18 April 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18367
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூர் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தைப் பாராட்டி. DR. ராகேஷ் பர்னாந்து அவர்கள் . நமது காக்கும் கரங்கள்.தலைவர் ஜனாப் . M.A.K.ஜெய்னுல் ஆப்தீனுக்கு அவர்களுக்கு
சால்வை அணிவித்து, வாழ்த்துரை வழங்கினார். என்பைதை நாம் அறியும் பொது உண்மையில் நம் யாவர்களுக்கும் மகிழ்சியாகவும் / பெருமையாகவும் உள்ளது . காரணம் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற உறுபினர் யாவர்களின் செயல் பாடும் சரி & உள்ளமும் சரி நன்றாக இருப்பது தான்.
******** நம் ஊர் மக்களும் சேர்ந்து இவர்களை பாராட்டுவோமாக.***** உங்களின் சேவை நம் ஊர் மக்களுக்கு தேவை . மேலும் உங்களின் நற்பணிகள் தொடர எங்களின் துவா வுடன் ******** நல் வாழ்த்துகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross