Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:52:27 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8330
#KOTW8330
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 18, 2012
திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனை சார்பில் குருதிக்கொடையாளர் கவுரவிப்பு நிகழ்ச்சி! காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்திற்கு பாராட்டு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3422 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனையின் இரண்டாமாண்டு துவக்க விழாவை முன்னிடடு, குருதிக்கொடையளிப்போரை கவுரவிக்கும் நிகழ்ச்சி 15.04.2012 அன்று மாலை 04.30 மணிக்கு நடைபெற்றது.

அம்மருத்துவமனையில் குருதிக்கொடையளித்தோருக்கு இந்நிகழ்ச்சியின்போது பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கடந்த ஓராண்டு காலமாக குருதிக்கொடை சேவை செய்து வந்த காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தைப் பாராட்டி, எடிசன் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் ராகேஷ் பர்னாந்து, காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீனுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்துரை வழங்கினார்.



மருத்துவமனை மேலாளர் அஜ்மல்கான் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் துணைத் தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், அதன் ஆலோசகர்களான ஆசிரியர் மு.அப்துல் ரசாக், எம்.எச்.எம்.சதக்கத்துல்லாஹ், உறுப்பினர் மெக்கானிக் மொகுதூம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:திருச்செந்தூர் எடிசன் மரு...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [18 April 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18367

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தைப் பாராட்டி. DR. ராகேஷ் பர்னாந்து அவர்கள் . நமது காக்கும் கரங்கள்.தலைவர் ஜனாப் . M.A.K.ஜெய்னுல் ஆப்தீனுக்கு அவர்களுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்துரை வழங்கினார். என்பைதை நாம் அறியும் பொது உண்மையில் நம் யாவர்களுக்கும் மகிழ்சியாகவும் / பெருமையாகவும் உள்ளது . காரணம் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற உறுபினர் யாவர்களின் செயல் பாடும் சரி & உள்ளமும் சரி நன்றாக இருப்பது தான். ******** நம் ஊர் மக்களும் சேர்ந்து இவர்களை பாராட்டுவோமாக.***** உங்களின் சேவை நம் ஊர் மக்களுக்கு தேவை . மேலும் உங்களின் நற்பணிகள் தொடர எங்களின் துவா வுடன் ******** நல் வாழ்த்துகள்.

********************

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:திருச்செந்தூர் எடிசன் மரு...
posted by OMER ANAS (DOHA QATAR.) [18 April 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 18371

அன்பான காக்கும் கரங்கள் தம்பிகளுக்கு,

உங்கள் சேவை பல்லாண்டு வாழ்க!
பல்லாயிரம் ஆண்டு வாழ்க!

ஒரு குறிப்பிட்ட ஏரியா வாசிகள் இல்லாத நீங்கள்,அரபு நாடு முதல் அமெரிக்கா வரை அத்தனை நல்மக்கள் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளீர்கள்! மீண்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்!

மைய்ய கட்டிலுக்கு நான்கு கால்கள் போலும்,மைய்ய சந்தூக்குக்கு நான்கு பிடிகள் போலும்,அதை சுமப்போர் நால்வர் போலும்,நான்கு திசையிலும் இருந்து வரும் செய்திகளுக்கு பெயர் முறையே NEWS போலும், உங்கள் சேவைகளும் (மக்களை)(காப்போம்)என்ற நான்கு வார்த்தை கொண்டு காக்கும்,காக்கும் மனிதன் உதிரம் கொண்டு மனிதனை , காக்கும்(உங்கள்) கரங்களுக்கு எங்கள் மத்திய காயலின் வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:திருச்செந்தூர் எடிசன் மரு...
posted by M.S.ABDULAZEEZ (GuangZhou) [19 April 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 18374

காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்திற்கு கிடைக்க வேண்டிய பாராட்டு. காகம் கரங்கள் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் பல..... உங்களின் நற்பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு துணை புரியட்டும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:திருச்செந்தூர் எடிசன் மரு...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [19 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18375

சேவை மனப்பான்மை கொண்ட காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீனுக்கு எமது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..

அவரின் சேவைகள் தொய்வு இல்லாமல் தொடரவும் அவர்களின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறவும் நாம் அனைவர்களும் பிராத்திப்போமாக... ஆமீன்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துகிறோம்..... பாராட்டுகிறோம் .... என் அன்பு நண்பனை......
posted by SAHUL HAMEED MM (Chennai) [20 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18388

காயல் நகரின் காவலராக..... காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் தலைவனாக...... குருதி கொடுக்கும் மன்றத்தின் முதல்வனாக................. ஒற்றுமையான அமைபுகளின் இளைய தளபதியாக......... வறியவர்களுக்கு வரிந்து கட்டி பணிகள் செய்யபவராக...... வருமையன்னும் நிலைமையும் , கல்வி அறிவில் வளர்வதற்கும் .... நமது காயல் பதிக்கு 24 X 7 பாடுபடும் அன்பு நண்பர் அப்தீன் அவர்களை வாழ்த்துகிறோம் .... பாராட்டுகிறோம் ...... உங்கள் பனி தொடரட்டும்

என்றும் உங்கள் அன்பு .......சென்னை...... நண்பர்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:திருச்செந்தூர் எடிசன் மரு...
posted by Kader K.M (Dubai) [21 April 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18401

தானத்தில் சிறந்தது இரத்த தானம்! அத்தானத்தை கொடுத்து நமது ஊருக்கு பெருமையையும் மறுமையின் அக்கௌண்டில் நன்மையையும் சேர்த்துக்கொண்ட நமதூர் கண்மணிகளுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்! கருணையாளன் உங்கள் அனைவர்களுக்கும் ஈருலகிலும் நற்பக்கியத்தை தருவான் ஆமீன்!!! இதுபோல் சோசியல் சர்வீஸ் செய்து நம் சமுதாயத்தின் மேல் மாற்று மத சகோதரர்கள் கொண்டுள்ள தவறான கண்ணோட்டத்தை மாற்றவேண்டும்! இப்புனித சேவையை காக்கும் கரங்களோடு இணைந்து நாமும் செய்வதோடு மற்றவர்களையும் தூண்டலாமே! வஸ்ஸலாம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved