Re:இந்த சம்பளத்துக்கு இதுவே ... posted byMohamed Salih (Kayalpatnam)[23 April 2012] IP: 121.*.*.* India | Comment Reference Number: 18435
நல்ல செய்தி .. ஆனால்
இன்று காலையில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, இது தொடர்பான அலுவலர்களை அழைத்து கண்டித்ததாகவும், இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்றும் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
என்று நியூஸ் போடா வேண்டாம் . சரியாக ஆதாரம் இருந்தால் மட்டும் போடவும் . நான் யாரையும் குறை கூற வில்லை இது உங்களுக்கும் , நம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அவர்களுக்கும் கேட்ட பெயர் வர கூடாது என்பதற்காக ..
என்றும் ஊரு நலன் நாடும் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross