Re:காயல்பட்டினம் அஞ்சலகத்தில... posted byT,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852)[25 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18485
அஸ்ஸலாமு அலைக்கும்!
அஹா இது ஒரு நல்ல விஷயம் மட்டும் அல்ல இது ஒரு மிகப்பொல்லாத வல்ல விஷயமும் சேர்ந்து இருக்கிறது .சேமிக்கப்படும் தங்க காசு களுக்கு ஒழுங்காக ஜக்காத்து கணக்கு பார்த்து கொடுக்கப்பட வில்லை யானால் அந்த தங்கங்களே மறுமையில் வல்ல மிகப்பெரிய பாம்பாக உரு வெடுத்து நம்மை தாக்கும் என்பது உலமாக்கள் கூறுவது போல் ஷரீஅத்துடைய சட்டம் என்பது அனை வருக்கும் தெரிந்த, தெரியப்பட, நிணைவுறுத்திக்கொண்டே இருக்கும் விஷயமாகவும் இருக்கிறது. . அல்லாஹ் காப்பாற்று வானாக ,ஜக்காத்து கணக்கு பார்க்க லேஷானதும் கொடுப்பதில் மனம் இறுக்கம் கொள்ள்வைக்கும் சாதன மாகவும் இருப்பது தங்கமே.!
தங்கம் சேமிக்கும் தங்களே இதோ பாருங்கள். கீழே !
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross