செய்தி: மே மாதத்தில் புற்றுநோய் பரிசோதனை முகாம்! ஜூனில் நகரளவிலான வினாடி-வினா போட்டி!! ஜூலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் குறு நீள்ஓட்டம்!!! கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு முடிவு!!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மே மாதத்தில் புற்றுநோய் ப... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[25 April 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18494
நடந்து முடிந்த கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவிற்கு பாராட்டுக்கள்.
குறைந்த அளவில் உறுப்பினர்களை கொண்ட கத்தார் மன்றம், நிறைந்த சேவைகள் செய்து வருவதை கண்டு மனம் நிறைந்தது..! தொடரட்டும்..
- குட்டீஸ்-களையும், என் தம்பி கனி முஹம்மது, வங்காளம் உமர் காக்கா மற்றும் அனைத்து சகோதரர்களையும் கண்டத்தில் சந்தோசம்.( சோனா காக்கா..சோனா காக்கா..!!! உச்ச்..)
- அனைவர்களும் ஒரே மாதிரி டி-ஷர்ட் அணிந்துள்ளது கூடுதல் அழகு.
- ஒரு சகோதரர் இடது கையால் தண்ணீர் அருந்துவது - தவிர்க்கலாமே சகோதரரே..
* CFFCக்கு ருபாய் 50, கடற்கரை பயனாளிகள் சங்கத்திற்கு ருபாய் 10 , 12th Record Break - RS.5,௦௦௦ எல்லாம் ஆயிரம் தானே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross