Re:ஆசிட் ஏற்றிச் சென்ற தொழிற... posted bySalai Nawas (singai)[25 April 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 18500
இதோ! ஆபத்து கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி கொண்டிருக்கிறது. வினைல் குளோரைடு மோனாமர் (விசிஎம்) ஆசிட் குஜராத்தில் தடை செய்யப்பட ஒன்று. பல நாடுகளிலும் தடை செயப்பாட்டு இருக்கிறது.
http://www.pvc.org/en/p/vinyl-chloride-monomer
In 1974, cancers were reported among workers who had been employed by the PVC industry in the U.S. and VCM was found to be responsible. As a result of an epidemiological survey, a very rare type of cancer (angiosarcoma of the liver) was identified in workers who had been exposed to high concentrations of VCM for an extended period of time. Most cancer cases occurred among workers who cleaned polymerization reactors for extended periods of time.
நமக்கு என்ன சார்!! எங்களுக்கு நெறைய வேலை இருக்கு, இதையெல்லாம் பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை. கேன்சருக்கு DCW மட்டும் தான் காரணமா என்று கேட்பவர்களே, மேல் கொடுத்து இருப்பதை படித்து விட்டு சொல்லுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross