Re:குத்பா பெரிய - சிறிய பள்ள... posted byMohamed Salih (Bangalore)[27 April 2012] IP: 121.*.*.* India | Comment Reference Number: 18555
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
சிறியவர்களிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்பவர் .. என் இனிய நண்பனின் தகபனர்..
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ். ( வுண்டி ஸாலிஹ் அப்பா பேரன் ) மற்றும் குடும்பத்தார் ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross