Re:குத்பா பெரிய - சிறிய பள்ள... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[27 April 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18565
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூர் குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் முத்தவல்லி ஹாஜி ஷேக் மதார் காலமானார் என்கிற செய்தியை கேள்வி பட்டதும் என் உள் மனது துடித்து விட்டது. காரணம் அந்த அளவுக்கு என் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்துள்ளவர்கள்.இந்த சபரில் கூட பெரிய சதுக்கையில் வைத்து என்னை தனியாக அழைத்து என் நலம் & என் குடும்ப நலம் / செய்திகளை பற்றி விசாரித்து. + / - சொன்னார்கள். எங்கள் மீது அக்கறை உள்ள ஓரு நல்ல சிதேவியான மனிதரை நாம் இழந்து விட்டோம். அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து அவனின் மிக உயர்ந்த சிறப்பான சுவன பதியை கொடுப்பானாகவும் ஆமீன்.மேலும் மர்ஹூம் அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து.அவனின் உயர்ந்த சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ஊரில் சிறியவர்கள் + பெரியவர்கள் என்று பாராபட்சம் இன்றி பெரும் மரியாதையுடன் மிகவும் அன்பாக பழக கூடியவர்கள் .
மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வானக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross