இயற்கை சீற்றம் அது அல்லாஹுவின் நாட்டம்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[30 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18599
27.04.2012 அன்று காலையில் வீசிய பலத்த காற்றின் எதிரொலி எனது தோட்டத்தில் உள்ள முருங்கை மரம் (350 க்கு மேல்) பிஞ்சு காய்களுடன் சரிந்து விழுந்தன... அடுத்து வரும் மே மாத முதல் வாரத்தில் முருங்கை காய் விற்பனைக்கு கொடுக்க இருந்தேன்.. இப்படி நடந்து விட்டது வேதனை..
போன 2011ஆம் ஆண்டு ஒரு மரத்தில் 200 காய்கள் விளைச்சல் இருந்தது ஒரு காய் 1 ரூபாய் வீதம் மொத்த விற்பனையாளருக்கு கொடுத்து திருப்தி அடைந்தேன்... இந்த முறை பலத்த காற்றின் கோர பிடியில் எனது முருங்கை மரம் சாய்ந்தது வேதனையாக உள்ளது...
எனது அன்பு சகோதரர்களுக்கு மிக சிறிய வேண்டுகோள்...
தாங்கள் வீட்டில் உள்ள தோட்டத்திலோ அல்லது வெளியில் இருக்கும் நிலத்திலோ ஏதாவது மரம் நட்டு சாகுபடி செய்யுங்கள்... சும்மா பயன் இல்லாமல் நிலங்களை காய போடாதீர்கள்... முருங்கை சாகுபடி மிக எளிதானது... 3 செண்டு நிலத்தில் 25 முருங்கை மரம் நட்டலாம்..
நன்கு வளர்ந்த முருங்கை மரம் ஓன்று 250 காய்களுக்கு மேல் நமக்கு தரும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross