செய்தி: கி.மு.கச்சேரி தெரு குடிநீர் குழாய் திறப்பு தொட்டி, நகர்மன்ற உறுப்பினர் ஜஹாங்கீர் சொந்த முயற்சியில் சரிசெய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ... posted byS.A.Muhammad Ali (Dubai)[03 May 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18653
மீண்டும் அதே பணிக்கு டெண்டர் விட்டு நண்பர் ஜஹாங்கிருக்கு எவ்வளவு செலவு ஆனதோ அதை அவருக்கு கொடுத்தால் நல்லது. இந்த பணி முடிந்து விட்டாலும், ஊர் நன்மையை கருதி அவர் செய்த உதவிக்கு அவருக்கு நஷ்டம் ஏற்படாமல் பார்த்து கொண்டால் இனிமேல் இது போன்ற காரணங்களுக்காக காலதாமதம் ஆகாமல் அவரே உடனுக்குடன் ஏற்பாடு செய்ய இது ஒரு நல்ல உதாரணமாக அமையும்.
ஒப்பந்ததாரராக பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தெரியபடுத்தினால் நானும் பதிவு செய்து கொள்கிறேன்.
தீர விசாரிக்காமல், வேரை மறந்த விழுதை போல் பிறரை பற்றி அவதூறு கூறுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
--------------------------
அல்லாஹ் கூறுகிறான்:-
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross