தங்கள் முயற்ச்சிகள் தடைகளை மீறி வெற்றிபெற்றிட வாழ்த்துகள்! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[08 May 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18736
அஸ்ஸலாமு அழைக்கும்.
பொருள் எண்: 25
முன்னாள் நகரமன்ற செலவுகளில் எத்தனையோ முறைகேடுகளும் சுருட்டல்களும் காணும் சமயத்தில் அரசின் விதிகளே அனுமதிக்கும் போது காயல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் இத்தளைவிக்கு வாகனம் வாங்குவதில் எந்த தவறும் இல்லை!
அதிலும் அவர் அலுவலக அவசியத்திர்க்குமட்டுமே முறையாக பயன் படுத்துவார், செயல் திட்டங்களை விரைவில் மக்களுக்கு அனுபவிக்க வழங்கிடுவார், மக்களின் வரிபணத்தில் வாங்கும் வாகனத்தை முறைகேடாக பயன் படுத்த மாட்டார் என்ற அணைத்து நம்பிக்கையும் உள்ளது.
பொருள் எண் 4 :
கமிசனர் திரு அசோக் குமார் அவர்களுக்கு நன்றி!
காலியான பணி இடங்களுக்கு காயல் நகர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க ஆலோசனை கொடுத்தது ஓர் நல்ல உதாரணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross