ஒரு கருத்தாளர் பழைய செய்தியை வைத்து இன்னும் கருத்து சொல்லி கொண்டு இருக்கிறார் ,
அந்த கருத்தாளரின் சொந்த காரர் வர்ட் உறுபினரா ,
அவர் சொந்த காரர் செய்ய முடியாததை எங்கள் வர்ட் உறுப்பினர் செய்து விட்டார் என்ற கவலைய ,
இல்லை கருத்து சொன்ன சகோதரர் டெண்டர் எடுத்து செய்ய முடியுமா ,
ஊருக்கு நல்லது செய்ததை பாராட்ட கட்டரு கொள்ளுங்கள்
எல்ல விசயதுலையும் குற்றம் கண்டுபிடிச்சி
ஆர்வம் உள்ள வர்களையும் , செய்ய விடாமல் தடுத்து விடாதீர்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross