Re:மாற்றுத்திறனாளி குழந்தைகள... posted byMohamed Adam Sultan (kayal patnam)[11 May 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18791
இறைவனின் குழந்தைகளாகிய என்செல்வங்களுக்கு நீங்கள் வைத்துள்ள பெயர் மாற்று திறனாளிகள் என்று
இம்மண்ணிலுள்ளோர் அனைவரின் திறமையோடு சரிசமமாக பார்க்காமல் சற்று மாறுபட்டுஅவர்களின் மகிமையில் மூழ்கி பாருங்கள், மிண்ணுவார்கள். மரகதமென்ன, மாணிக்கமென்ன எல்லாம் மங்கிபோகும் இந்த இளந்தளிர்களின் இனம் புரியா அன்பொழுகும் ஆற்றளால்.
அல்லாஹ்வின் அன்பு குழந்தைகள் அல்லவா இவர்கள் என்று அடிகொருதடவை அகிலத்தாருக்கு அடையாளம் காட்டிகொண்டிருக்கும் தூய உள்ளங்கள் தவம் கிடக்கும் இடம் தான் "துளிர்" என்றால் அது மிகையாகாது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross