செய்தி: ‘புதிய தலைமுறை‘ தொலைக்காட்சியில், மமக, முஸ்லிம் லீக், பாஜக தலைவர்கள் பங்கேற்ற - ஹஜ் மானியம் குறித்த கருத்துப் பரிமாற்றம்! வீடியோ பதிவு வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நீதி மன்ற தீர்ப்புக்களை மதிக்கவேண்டும். அது (நீதி)மன்றமாகவும் ,நீதியாகவும் இருக்கும் வரைதான். ஆனால் இது அநீதியாக உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீது தனது பொறாமையையும், காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளது. என்ன செய்வது? நம் சமூகத்தில் தான் ஒற்றுமை இல்லையே ! ஆளுக்கு ஒரு கட்சியில் இருந்து, பிறரின் பகடைக்காயாக இருக்கும்வரை,சமூக ஒற்றுமை என்பது எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்றே ! திருமணத்திற்கு முன்பு பாலியல் தொடர்ப்பு வைத்துகொள்வது ஒன்றும் தப்பில்லை என்று ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கிய (அநீதி) மன்றமல்லவா !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross