Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:09:18 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8425
#KOTW8425
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 10, 2012
‘புதிய தலைமுறை‘ தொலைக்காட்சியில், மமக, முஸ்லிம் லீக், பாஜக தலைவர்கள் பங்கேற்ற - ஹஜ் மானியம் குறித்த கருத்துப் பரிமாற்றம்! வீடியோ பதிவு வெளியீடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3188 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹஜ் பயணத்திற்கு இந்திய அரசு வழங்கும் மானியம் குறித்த கருத்துப் பரிமாற்றம், ‘புதிய தலைமுறை‘ தொலைக்காட்சியில், அண்மையில் ஒளிபரப்பானது.

மனிதநேய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துர்ரஹ்மான், பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் வீடியோ பதிவு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின், www.tmmk.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ பதிவை, இங்கே சொடுக்கி காணலாம்.

தகவல்:
சஊதி அரபிய்யா - தம்மாமிலிருந்து,
பாளையம் ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலீ.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:‘புதிய தலைமுறை‘ தொலைக்காட...
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18780

புதிய தலைமுறை இதழியலில் முத்திரை பதித்து வருகிறது. kayalpatnam com அதை எடுத்து இங்கே மக்கள் மன்றத்தில் வைத்து மக்கள் நேரில் பார்பதுபோல் கேட்பதுபோல் அமைத்து தந்து அவர்களும் இணைய தளத்தில் தங்கள் முத்திரையை பதித்துள்ளார்கள்.வாழ்த்துக்கள்

நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்கிய அப்துர் ரஹ்மான் அவர்கள் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பொன் ராதாக்ருஷ்ணன் அவர்கள் எல்லோரையும் பாராட்டுகிறோம்

ஏர் இந்தியா டிக்கெட் கப்பல் டிக்கெட் வித்தியாசத்தை பூதாகரமாக்கி "ஒரு மலை பிரசவித்து ஓர் எலியை ஈன்றது" என்ற கதைபோல் உச்ச நீதி மன்றம் தீர்ப்புகள் வழங்கி இருக்கிறது. எது எவ்வாறாயினும் 10 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டாம். அடுத்த ஆண்டு முதல் இதை ரத்து செய்ய வேண்டும். காசி ராமேஸ்வரம் பெத்லஹெம் என்ற இடங்களுக்கு செல்லும் சலுகை ரயில்கள் பேருந்துகள், விமானங்கள் எல்லாவற்றையும் உடனடியாக ரத்து செய்யவேண்டும். மக்களுக்கு இலவச வேட்டி சட்டை மற்றும் விலையில்லா அரிசி, கிரைண்டர் போன்ற எல்லா சலுகை மானிய திட்டங்களையும் உடனடியாக ரத்து செய்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.என்பதுதான் என் போன்றவர்களின் கோரிக்கை

.முஸ்லிம் மக்கள், ஈனத்தனமான மானியத்துக்காக, மனைவி மக்களை துறந்து, வீடு வாசல்களை துறந்து, தொழில் வாய்ப்புகளை துறந்து சுக போகங்களை துறந்து ஹஜ் யாத்திரை செல்லவில்லை. ஏக இறைவன் விதித்த கடமையை நிறைவேற்றவும் அவனது இறை இல்லத்தை, அவனது திருநபியின் இல்லத்தை கண்டு மகிழ வேண்டும் என்ற பேரவாவினாலேயே அங்கு செல்கிறார்கள் என்பதை மாற்று மத சகோதரர்கள் புரிந்து கொள்ளுங்கள். மானியம் நின்றால் அது ஏர் இந்தியாவுக்கு பேரிடி என்பதை அரசுகள் புரிந்துகொள்ளட்டும். ஹஜ் பயணம் தொடரும்.

MEN MAY COME AND MEN MAY GO BUT I GO FOR EVER. ALLAH IS OMNIPOTENT, OMNIPRESENT.AS LONG AS THIS GLOBE EXISTS, THE HAJ PILGRIMAGE WILL CONTINUE. ONE CANNOT STOP A MARRIAGE IF YOU HIDE THE COMB.

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்று சில பைத்தியக்காரர்கள் நினைக்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:‘புதிய தலைமுறை‘ தொலைக்காட...
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [11 May 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 18796

நீதி மன்ற தீர்ப்புக்களை மதிக்கவேண்டும். அது (நீதி)மன்றமாகவும் ,நீதியாகவும் இருக்கும் வரைதான். ஆனால் இது அநீதியாக உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீது தனது பொறாமையையும், காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளது. என்ன செய்வது? நம் சமூகத்தில் தான் ஒற்றுமை இல்லையே ! ஆளுக்கு ஒரு கட்சியில் இருந்து, பிறரின் பகடைக்காயாக இருக்கும்வரை,சமூக ஒற்றுமை என்பது எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்றே ! திருமணத்திற்கு முன்பு பாலியல் தொடர்ப்பு வைத்துகொள்வது ஒன்றும் தப்பில்லை என்று ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கிய (அநீதி) மன்றமல்லவா !

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பூரண முஸ்லிம்களுக்கோர் புண்ணிய செய்தி .
posted by Mohamed Adam Sultan (kayal patnam) [12 May 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 18801

அருமை முஸ்லிம் மாந்தர்கள் ஒரு அடிப்படை உண்மையை உணர்ந்திருக்ககூடும் என்றே நினைக்கிறன்.

ஹஜ் கடமை என்றால் என்ன? நமக்கிருக்கும் எல்லா சக்தியையும் நம்மால் தீர்க்கமாக உறுதிபண்ணிய பிறகுதான் இப்ப புனித பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு மார்க்க உண்மை. இதை எல்லா ஆலிம்களும் அணுவளவும் பிசகாமல் தங்கள்(Fத்வா) தீர்ப்பில் சொல்லிருக்கிறார்கள்

நம் சக்தியில் சிறிதளவு குறைந்தாலும் அதனால் ஐந்தாவது கடமையாகிய புனித ஹஜ்ஜை நிறைவேற்றாவிட்டால் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான்.

இப்படி மார்க்கம் நமக்கு வழிகாட்டிருக்கும்போது வேறு ஒரு வழியில் சலுகை கிடைக்கிறது என்று, எந்தவழி என்று பார்க்காமல் எவர் தரும் சலுகை என்று அலசாமல் இனாம் என்றவுடன் அச்சலுகையை பெற்று இப்புனித கடமையை நிறைவேற்ற நினைப்பது, முற்றிலும் புரியாத பாமரதன்மையாகதான் இருக்கும் என்பதில் இரு கருத்தில்லை.

பலமதத்தவர்கள் வாழும் இந்தநாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுக்கும் சிறய தொகையை முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் கடமையாற்ற பலரின் விமர்சனங்களுக்கிடையில் ஏதோ பிச்சை போடுவதை போல் போட்டுவிட்டு அதை பம்பட்டம் அடித்து அனைவரும் தெரியவேண்டும் என்று விளம்பரம் செய்கிறது இந்த அரசாங்கம்.

இவ்வளவு அவமானங்களுக்கிடையில் அந்த பெருவாரியான மாற்றுமத மக்கள் அரசாங்க பணத்தில் சிறிதளவை பெற்று இப்புண்ணிய கடமையை ஒரு பூரண முஸ்லிம் நிறைவேற்ற முன்வர வேண்டுமா?

நீதிமன்றத்தின் பத்து ஆண்டுகள் என்ற காலக்கெடுவே தேவை இல்லை, உடனே பத்து நிமிடத்திலேய இத் தீர்ப்பை நிறைவேற்றினால் நிம்மதியடைவார்கள் முழுமையான மார்க்கத்தை பேணும் முஸ்லிம்கள்.

ஒவ்வொரு வருடமும் ஹஜ்மக்களின் அரசாங்கத்தின் பிரதிநிதி என்று செல்லும் அரசியல்வாதிக்கு, பல்லாயிரகணக்கான பணத்தை செலவு செய்து அனுப்பிவைக்கிறார்கள். அவரும் சென்று செலவு செய்துவிட்டு வருகிறார் . இங்கு வந்த பின்னர் அவர் வாழ்கை முறையோ,

அல்லாஹ் காப்பாற்றுவான் அதை எழுதவே என் கை கூசுகிறது.வாசகர்களே யூகித்து கொள்ளுங்கள் .

ஆக, முஸ்லிம்களின் இந்த ஹஜ் விஷியத்தில் அரசாங்கத்தில் ஆரம்பத்திலேயே அடிப்படை கோளாறுதான்

நம் அரசாங்கம் இவ் விஷியத்தில் முஸ்லிம் களுக்கு ஒரு நேர்மையான நன்மை பயக்கும் சலுகை செய்ய வேண்டும் என்று நினைத்தால்,

சென்னை லிருந்து ஜித்தாவிற்கு மற்றய நாட்டு விமான கட்டணம் (சௌதி அரேபியா) போல் வசூலித்தால் போதுமானது. AIR INDIA விமான கட்டணம் பலமடங்கு மற்ற நாட்டு விமான கட்டணத்தை விட அதிகம்.

ஆகவே இந்தநேர்மையான கட்டண நடவடிக்கையே முஸ்லிம் மக்களுக்கு செய்கின்ற சலுகையாக முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும்.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved