Re:ஹாங்காங் ஐக்கியப் பேரவையி... posted byDeen (Hkg)[12 May 2012] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 18821
மக்களே அது கேரம் இல்லை "சைனீஸ் பில்லியாட்ஸ்". விமர்சனத்தைத் தவிர்த்து, விளக்கம் கேட்கும் வகையில் நண்பர்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கலாம்.
Acivitie Venues:
Football pitch, running tracks, basketball courts, volleyball courts, badminton courts, children’s playgrounds, swimming pools, barbecue sites, table-tennis and recreation room can be used free of charge. Audio-Visual room, karaoke room, billiard room and tennis courts are available for rental. TV game room is available for campers (accept $1 dollar only).
தொழுகை குறித்து செய்தியில் தெரிவித்தால்தான் தொழுததாகப் பொருள் என்றில்லை. எனினும், கேட்டதற்காக எனது தனிப்பட்ட விளக்கம்: லுஹர் மற்றும் அஸர் தொழுகை ஜமாத் நடந்தது.
சாப்பாடு குஸ்கா இல்லை - சுடச்சுட சிக்கன் பிரியாணி - தயிர் சலாட் - செங்கல் கட்டி சைஸூக்கு சிக்கன் லெக் பீஸ் - என்ன நாக்கு ஊறுதா?
யாவரும் அறிய வேண்டிய செய்தி : வெகு குறைவாக தமிழ் மக்கள் வாழும் இந்த ஹாங்காங்கில் கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் சிறார்களுக்காக தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது - இந்த பணியில் காயாலர்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள் - அதன் முந்தைய நிகழ்வுகள் நமது காயல்பட்டணம்.காமிலும் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு தமிழ் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 102 - நன்றி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross