விட்டில் பூச்சி பதவி காலம் posted byMohamed Adam Sultan (kayal patnam)[13 May 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18829
ஒரு வார்டு உறுப்பினரின் கடமையைத்தான் சகோதரர் லுக்மான் அவர்கள் செய்திருக்கிறார்கள். கடமை உணர்ச்சிக்கு காயல் குடிமகன் என்ற முறையில் நன்றியை தெரிவிக்கும் அதே வேலையில் பலரும் பாராட்டு பட்டியலை நீட்டி கொண்டிருப்பது சற்று நெருடலை தருகிறது ஏனனில் இது அவருடைய கடமை.
அதுசரி, மற்றைய மிகுதியான மெம்பர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், இதுபோன்ற செயலை செய்ய முடியாவிட்டாலும் அப்படிப்பட்ட சிந்தனையிலாவது தங்களின் முயற்சியை மேற்கொண்டிருகின்றார்களா என்றால் இல்லை என்ற நிலையைத்தான் பார்க்கமுடிகிறது .
அவர்களுடைய செயலையும் சிந்தனையையும் சிலர் செதுக்கி விட்டு கொண்டிருக்கும் பொழுது சிம்லி பூச்சியின் வாழ்வு காலம் போல்தான் இவர்களின் பதவி கால நிலை என்பது எல்லோருக்கும் இலைமறையாய் தெறிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross