Re:அ.தி.மு.க. அரசு ஓராண்டு ந... posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[17 May 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18898
அதிமுக அமைச்சர்கள் “அம்மா” எனும் மந்திரத்தை எப்படி விட மாட்டார்களோ? அதைப் போல் அம்மா ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற பின்னும் “ மைனாரிட்டி திமுக” எனும் சொல்லை “அம்மா” இன்னும் விட்டொழித்த பாடில்லை! மற்றபடி, முதல்வரின் உரை பற்றி “நோ கமெண்ட்ஸ்”.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross