செய்தி: “தியாகிகளைத் தந்த காயல்பட்டினத்திற்கு நன்றி!” முஸ்லிம் லீக் சொந்த அலுவலக கட்டிடத்தைத் திறந்து வைத்து, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“தியாகிகளைத் தந்த காயல்பட... posted byT,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852a)[25 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19043
.. அஸ்ஸலாமு அலைக்கும்.!
ஆயிர வருடங்கால வரலாற்றுச் சிறப்பு மிக்க கயல்நகர அகில இதிய முஸ்லிம் லீக் இயக்கத்தின் முத்தான நிகழ்ச்சியாகிய இந்த புதிய கட்டிட திறப்பு விழா (23-5-2012 Thursday 2-Rajab 1433) பூரண வெற்றியுடனும் மிகச்சிறப்பாகவும் நடந்தேற எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ் விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.கபூல் செய்வானாக.
அத்துடன் முஸ்லி லீக் இயக்கத்தின் முக்கிய
நோக்கங்களான ”முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே வாழவும், தனக்குள்ள உரிமைகளை தன்னகத்தே பூரணமாகப்பெற்று வாழவும் அஸல் முஸ்லிம் களுக்கான் ஐவகை கடமைகளை பூரணமாகவே அறிந்து தெரிந்து வாழவும் தனக்குள்ள எல்லா தேவைகளையும் அல்லாஹ்விடமே பெற்றுக்கொள்ளும் முறையினை கற்றுகொண்டு நமது லீக்கின் கடமைகளை செய்வதற்குப் பயிற்ச்சிப் பாசறைகளை ஒவ்வொரு ஊரிலும் அமைப்போமாக. என லீக்கின் மாநிலத் தலைவர் ஆலிஜனாப். காதிர் முஹியதீன் அவர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கின்றேன்.. இதுவே நமது மதிப்புக்குரி மா பெரும் தலைவர் காயிதே மில்லத் முஹாமது இஸ்மயீல் ஸாஹிப் (றஹ்) அவர்களின் ஆசையான நோக்கங்களை நிறைவேற்ற எடுத்துக்கொள்ளும் சபதமாகும்
ஏனெனில் அல்லாஹுத் தஆலா, திருக் குற்ஆனில் بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
3:139 وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
3:139. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக (மேலான தலைவர்களாக) இருப்பீர்கள். என்றும்- தொழுகையைக் கொண்டும், பொறுமையை கொண்டும் என்னிடமே உதவி தேடுங்கள் என்றும். வாக்களித்துள்ளான். மேலும் அல்லாஹ் திட்டமாக வாக்கு மாற மாட்டான் என்றும் பலவாறாக கூறி உள்ளான்.. இந்த மறையின் உரைகளின் படி நாம் எல்லாரும் நமது சேவைகளையும் தேவைகளையும் நிறை வேற்றிக்கொள் வோமாக். ஆமீன்.
மதிப்புக்குரிய தலைவர் அவர்களுக்கும், மாநில செக்ரட்டெரி அவர்களுக்கும், எனது பிரத்த்கியேகமான மனமார்ந்த வாழ்த்துக்களுடன் அஸ்ஸாலாமு அலைக்கும் எனும் காணிக்கையும் தெரிவிக்கிறேன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross