இரு சக்கர வாகன நிறுத்தம் ஏலத்தில் வரவில்லையே... என்ன காரணம்...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[30 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19096
ஒரு நகராட்சிக்கு ஏலம் மூலம் 6.4 லட்ச ரூபாய் வருவாய் என்பது மிகவும் சொற்பமே... முந்தைய ஆண்டுகளை விட 87 சதவீதம் அதிகம் என்பது மகிழ்ச்சி - இன்னும் அதிக வருவாய்க்கு நமது நகராட்சி வழி கண்டு பிடிக்க வேண்டும்..
நகராட்சி பேருந்து நிலையத்திலுள்ள இரு சக்கர வாகன நிறுத்தம் ஏலத்தில் வரவில்லையே... என்ன காரணம்...? பெரும்பாலான காயல் மக்களின் கேள்வியாக உள்ளது...!
Administrator: அது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது என அறியப்படுகிறது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross