செய்தி: கடற்கரைக்கு வருவோர் கையில் பை கொண்டு வாருங்கள்! நகராட்சியின் சார்பில் பிரசுரம்! பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் வினியோகித்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரைக்கு வருவோர் கையில... posted bySalai S Nawas (singapore)[04 June 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 19148
கண்டிப்பாக பயனளிக்காது. பழகிபோய்விட்டோம், திடீரென்று நல்ல மாறுதல் சொன்னால் மனது ஏற்றுகொள்வது சிரமம். அப்படிதான் நாமும் இருகின்றோம்.
அதற்க்கு பதில், பள்ளி கூடங்களிலும் மதரசாகளிலும் நகராட்சி தலைவியே நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எல்லா பள்ளி NCC மாணவர்களையும் ஈடுபட வலியுறுத்த வேண்டும். புதிய தலைமுறை வேண்டுமென்றால் மாற்றப்படலாம்.
சிங்கப்பூரில் குப்பை தொட்டியில் போடாமல் வேறு இடத்தில குப்பை கொட்டி பிடிபட்டு விட்டால் பத்து முதல் பதினைந்து மணி நேரம் ரோட்டில் குப்பை அல்ல வேண்டும் என்பது சட்டம். இங்கே நாங்கள் குப்பை தொட்டியை தேடி தேடியே குப்பை கொட்டுகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross