செய்தி: கடற்கரைக்கு வருவோர் கையில் பை கொண்டு வாருங்கள்! நகராட்சியின் சார்பில் பிரசுரம்! பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் வினியோகித்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கண்ணியமிகு கடை உரிமையாளர்கள் கவனத்திற்கு posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (சென்னை )[04 June 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 19152
அருமையான அமைப்பும் அழகும் ஒருங்கே அமைந்த,மெரினாவிற்கு அடுத்தபடியாக அழகு மிளிரும் கடற்கரை காயல் பட்டணத்தின் கடற்கரை என்று எல்லா பத்திரிக்கைகளாலும் போற்றபெரும் ஒர் பொழுதுபோக்கு பொக்கிஷத்தை பாதுகாப்பது ஒவ்வொரு காயல்குடிமகனின் கடமையல்லவா?
ஆகவே அன்பு வியாபார பெருமக்களே, உங்கள் வர்த்தக நிறுவனத்தின் பெயர் அச்சிட்ட பைகளை கடற்கரைக்கு வரும் மக்களிடம் இலவசமாக விநியோகித்தால்,நீங்கள் கடற்கரையை சுத்தமாவதர்க்கும் உதவுகிறீர்கள்,உங்கள் நிர்வாகத்திற்கு விளம்பரம் செயததுபோலும் அமையும்.
இந்த நன்மையினால் இன்ஷா அலலாஹ் உங்கள் வியாபாரமும் பெருகும்!
கண்ணியமிகு கடை உரிமையாளர்கள் கட்டாயம் முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்போமாக!
அலலாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross