செய்தி: கடற்கரைக்கு வருவோர் கையில் பை கொண்டு வாருங்கள்! நகராட்சியின் சார்பில் பிரசுரம்! பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் வினியோகித்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அலைக்கும்.
நல்லதோர் முயற்சியை தான் நம் பஞ்சாயத் தலைவி அவர்கள் எடுத்துள்ளார்கள். அதுவும் தலைவியே கடற்கரைக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு பிரசுரம் வினியோகித்தார்கள் என்பதை படித்ததும் மனதுக்கு மகிழ்சியானது........ இப்படி ஓரு பஞ்சாயத் தலைவி அவர்களை பெற்றது நமக்கு டபுள் மகிழ்சி ..............
நம் ஊர் கடற்கரை அழகில் வரலாற்று சிறப்பு மிக்க அழகான கடற்கரை இதை நாம் தான் பாதுகாத்து அழகு படுத்தி பார்க்கணும். நம் ஊர் மக்கள் ஒவ் ஒவொருவரின் கடமை.நம் ஊர் மக்கள் யாவர்களும் மனது வைத்தால் தான் இது நிச்சயம் நடக்கும்.
ஓரு பழமொழி சொல்வார்கள். ஓரு கையால் தட்டினால்...... சத்தம் வராது ..... இரண்டு கையால் தட்டினால் தான் பெரும் சத்தம் வரும் என்பார்கள் ...... அது போல் நம் ஊர் மக்கள் அணைவர்களும் ஓன்று சேர்ந்தாள் தான் இது கண்டிப்பாக ( முழு சப்போட்டு செய்தால் ) நடக்கும்.
மக்கள் கையில் பை கொண்டு வருவது சாத்திய படாது என்றே நினைக்கிறேன். ஓரு நண்பர் சொல்வது போன்று கடற்கரையில் நம் நகராட்சி குப்பை தொட்டி வைக்கலாமே ???
நம் பொது மக்களோடு சேர்ந்து கடற்கரை வியாபாரிகளும் முழு ஓத்துழைப்பு கண்டிப்பாக கொடுக்கணும்.
தயவு செய்து நம் ஊர் கடற்கரையை காப்பாற்றுகள். நகராட்சிகும் சரி ... நம் பொது மக்களுக்கும் சரி .... இது எங்களின் அன்பான வேண்டுகோள் >>>>>>..
எனக்கு தெரிந்த வெளியூர் நண்பர்கள் சொல்வார்கள் ..... மச்சான் உங்க ஊர் கடற்கரை சூப்பராக இருக்குதுபா.......என்று ..... அப்படி பற்ற நம் ஊர் கடகரையை நாம் பாது காக வேண்டாமா >>>>> மக்களே யோசியுகள் ..... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross