Re:அப்பாபள்ளித் தெருவில் சாக... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[06 June 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19198
அஸ்ஸலாமு அலைக்கும்.
முதலில் நாம் நமது ஆணையர் அவர்களுக்கும் + நகர்மன்றத் தலைவி அவர்களுக்கும் மற்றும் .09 -வது வார்டு உறுப்பினர் மேடம் .A .ஹைரிய்யா & உறுப்பினர் அருமை காக்கா. S .M .சாமு ஷிஹாபுத்தீன் அவர்களுக்கும் .இவ்வளவு வேகமாக ( உடனடியாக ) செயல் ஆற்றிய உங்கள் யாவர்களுக்கும் எங்களின் >>> மனமார்ந் .. .நன்றிகளை கூறி கொள்கிறோம்.
இது போன்ற சாக்கடை கலந்த நிலையில் குடிநீர் வருவதால் தான் பொதுவாக நம் மக்களுக்கு தேவை அற்ற நோய்கள் ஏற்படுகிறது. இது போன்று மற்ற நம் ஊர் சுற்று பகுதிகளில் வருகிறதா என்று PLZ .I ஆபிதா மேடமும் / SIR. ஆணையர் அவர்களும் கவனம் செலுத்தினால் நல்லது .
பொதுவாக மக்களுக்கு ரொம்பவும் அத்திவசியான தேவை இரண்டுதான் .ஓன்று குடி தண்ணீர் & பவர் ( மின்சாரம் ) தான் . நம் ஊர் மக்களுக்கு பாதிப்பு வரும் போது நமக்கு முன் நிற்று உ தவ கூடிய தலைவர் + நகர்மன்ற உறுப்பினர்தான் தேவை. இப்போது நமக்கு சுறு சுறுப்பான தலைவர் + நகர்மன்ற உறுப்பினர்கள். கிடைத்து விட்டார்கள். பொது மக்களுக்கு ஓன்று என்றால் ஓடோடி வருவதை பார்க்கும் போது மகிழ்சியாக உள்ளது.
இவர்கள் எல்லாம் ஏன் முன்பே நம் ஊர் நகர்மன்றத்துக்கு வராமல் போனார்கள் ???? முன்பே வந்து இருந்தால் நம் ஊரும் முனேற்றம் அடைந்து இருக்கும் & நாமும் பல நல்ல செயல் பாடுகளை பெற்று இருப்போம். OK . இப்பவாது நமக்கு அமைந்ததே...... எல்லா புகழும் நம்மை படைத்த வல்ல இறைவனுக்கே......... அல்ஹம்துலில்லாஹ்...
உங்கள் யாவர்களின் வேகமான & ஆக்க பூர்வமான நல்ல செயல்பாடுகள் நம் ஊர் மக்களுக்கு ஆற்ற வாழ்த்தி துவா செய்து. விடை பெரும் உங்களின் அன்பு சகோதரர். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross