செய்தி: இதுவரை அடையாளச் சான்று (ID Proof) அளிக்காத கணக்குதாரர்கள் ஜூன் 30க்குள் வழங்குக! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இதுவரை அடையாளச் சான்று (I... posted byMohamed Salih (Bangalore)[08 June 2012] IP: 121.*.*.* India | Comment Reference Number: 19208
நல்ல செய்தி .. நமதூர் மக்கள் பயன் படுத்தி கொள்ளவும் ..
அட்மின் அவர்களுக்கு நன்றி . எந்த கணக்கில் இருந்து ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும் என்று நியூஸ் சொன்னதற்கு ..
ஊரில் இல்லாதவர்கள் எப்படி டாகுமென்ட் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னால் வசதியாக இருக்கும்..
மேனேஜர் கணக்கு உள்ளவர் தான் நேரில் வரவேண்டும் என்று சொன்னால் மிகவும் குஷ்டம் இல்ல இல்ல கஷ்டம் பா பா ...
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்.
Moderator: இதுகுறித்து விசாரிக்கையில், கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஊரிலில்லாவிட்டாலும், அவரது கணக்கு எண் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அவர் சார்பாக யாரை அனுப்பி வைத்தாலும் ஏற்கப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காயல்பட்டினம் கிளை மேலாளர் திரு.குணசேகரன் நம்மிடம் தெரிவித்துள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross