Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[08 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19213
அதே குத்தகைத் தொகை அல்லது அதற்கு மேலுள்ள தொகைக்கு தாங்களே ஏலம் எடுக்க நகர இறைச்சி வணிகர்கள் சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், எஸ்.விஜயன் என்பவருக்கு வழங்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டது. இது முடிவின் வாசகம்...
ஏலத்தின் அணைத்து நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு எழுத்து பூர்வமாக அறிந்து முதலில் ஏலம் விடப்பட்டு ஒருவர் எடுத்து பின்பு லாபம் இல்லாத காரணத்தால் அந்த ஏலத்தை வேறொருவர் எடுபதற்க்காக ரத்து செய்ய படுவது சட்டத்தில் இடம் இருக்கிறதா...? அதை நன்கு ஆராய்ந்த பின் மறு ஏலம் செய்ய படுவது எதிர்கால சிக்கலை தவிக்கலாம்...
நகராட்சி மூலம் தண்ணீர் கிணறு, வணிக கடைகள், தினசரி மார்க்கெட், சைக்கிள் நிறுத்தம், புதிய பேருந்து நிலையம், இப்படி பல ஏலங்கள் விடப்பட்டு உள்ளது எதிர்காலத்தில் மேல குறிப்பிட்ட ஒன்றில் அதை ஏலம் எடுத்தவர் தனக்கு லாபம் இல்லை ஆகையால் ஒருபிரச்சனையை தானே உருவாக்கி பிறகு மறு ஏலம் என்ற இன்றைய கதையை நாளை உருவாக்கலாம்... அதில் இது ஓன்று ஆரம்பமாக இருக்கலாம்...
நகராட்சி நிர்வாகமே...! சரியான சட்ட திட்டங்கள் ஆராய்ந்து இதில் செயல் படவும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross