..வம்புக்கு இழுப்பது நம்மில் சிலருக்கு ஒரு வகை பொழுதுபோக்கு போல் தெரிகின்றது, posted byசட்னி ,செய்யது மீரான் (ஜித்தா ,சவுதி அரேபியா )[10 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19242
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைத்தையும் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், குத்தகைக்காரரை அழைத்துப் பேசினார்.
மறு ஏலம் விட சம்மதம் தெரிவித்தார்.
முன்னர் ஏலம் எடுத்தவர் பத்து மாதத்தில் போட்ட முதலையும்.
இதற்காக வேண்டி அனு தினம் உழைத்த உழைப்பும்
வீண் போகி விடும் என்று அச்சத்தில் எதையோ
கூறி பின் வாங்கி விட்டார் உஷாரான நபர் தான்.
இது போல் எத்தனை பேர் பின் வாங்க உள்ளார்களோ??
ஆயினும் மன்ற உறுப்பினர்களில் பலரும் உள்ளார்கள்
இதற்க்கு அவர்கள் ஏதும் பேசவில்லையா?????????/
அன்பு சகோதரர்கள் முத்து இஸ்மாயில்,
பொறியாளர் பி.எம்.ஹுசைன் நூருதீன் இவர்களின் கருத்தும்
முற்றும் உண்மையே .நம்மை சிந்திக்க வைக்கின்றது பாராட்டுக்கள்....
அனுபவம் வாய்ந்த பெரியோர்கள்,அதிகாரத்தில் இருந்த
முன்னவர்கள்,மற்றும் தேர்தல் சமயம் கச்சை கட்டி மோதல் போக்கோடு
இருந்த இரு தரப்பாரும் எல்லாவற்றையும் மறந்து விட்டு அவரவர் காரியங்களில்
இருக்கும் பொழுது வீணாக நாம் வம்புக்கு இழுப்பது
நம்மில் சிலருக்கு ஒரு வகை பொழுதுபோக்கு போல் தெரிகின்றது,
என்றும் அன்புடன்
சட்னி ,செய்யது மீரான்..
ஜித்தா ,சவுதி அரேபியா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross