செய்தி: இதுவரை அடையாளச் சான்று (ID Proof) அளிக்காத கணக்குதாரர்கள் ஜூன் 30க்குள் வழங்குக! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இதுவரை அடையாளச் சான்று (I... posted bymackie noohuthambi (colombo)[11 June 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19255
நன்றி
காலக்கெடு மிகவும் குறைவு. ஜூலை மாதம் இருதிவரயாவது வேண்டும். வங்கியின் மின்னஞ்சல் தாருங்கள். நேரில் தொடர்புகொண்டு சில விளக்கங்கள் கேட்க வசதியாக இருக்கும்.
இப்போதுள்ள மேனேஜர் மிக அமைதியானவர், மக்கள் சிரமங்களை நன்கு உணர்ந்து செயல்படுபவர். எனவே வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் விலாசங்கள் அவர்களின் குறிபேடுகளில் இருக்கிறது. சம்பதப்பட்டவர்களுக்கு அவர்கள் இதை தெரிவித்திருக்கலாமே, மின்னஞ்சல் உள்ளவர்களுக்கு ஓர் சர்குலர் அனுப்பினால் உடன்தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.
இந்த உதவியையும் இந்த இணையதள பொறுப்பாளர்கள் செய்து தந்தால் நல்லது. எல்லோரும் இணையதளத்தை பார்க்கும் வசதி இல்லை. நான்கூட இப்போதுதான் பார்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross