Re:பேருந்து ஓட்டுநர்களுக்கு ... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[11 June 2012] IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19273
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த பேருந்துகள் பிரச்சனை ஏன் ? நம் ஊரில் மட்டும் அடிக்கடி நடக்கிறது? காரணம் என்னவாம் ...... நம் ஊர் மக்களிடம் ஒற்றுமை இல்லாத காரணமா?? என்ன ஒன்றுமே புரிய மாட்டேன்கிறதே. அல்லது நாம் சரியானபடி போராட்டம் பண்ணாதது ஓரு காரணமா ???
பேருந்துகளின் ஓட்டுநர்களும் ஏன் இப்படி தவறாக செயல் படுகிறார்கள் ..... என்ன காரணம் .... இதையும் நாம் கண்டிப்பாக அறியணும் ....
நம் ஊர் முக்கியமான பெரிய ஜமாத்துகள் / பொது நல அமைப்புகள் / சங்ககள் / ஊர் முக்கியமான ஊர் பெரியவர்கள் / நம் ஊர் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து. இது சம்பந்தபட்ட அதிகாரிகளை நேரில் சென்று பார்த்து பேசலாமே..... இது போன்று ஓட்டுநர்கள் அடிக்கடி செயல் படுகிறார்கள் என்று கோபமாகவே பேசாமே ??
இல்லை என்றல் நாம் முறைப்படி M .L.A / M.P / மினிஸ்டர் என்று போய் பார்க்கலாமே ..... இதுவும் சரி பட்டு வரவில்லை என்றால் மறியல் போராட்டம் தான் சரி பட்டு வருமோ .......
பொதுவாக பேருந்துகள் நம் ஊர் வழியாக வந்து போனால் தான் (''' கலைக்சன் '''') டிக்கட் வசூல் புல் ஆகும். குறுக்கு வழியில் ஓட்டுநர்களும் நடத்துநர்கள், பஸ்சை வழி நடத்தி சென்றல் டிக்கட் வசூல் எங்கே ? ஆகும். தமிழ் நாடு அரசுக்கு நஷ்டம் + ஓட்டுநர் / நடத்துநர் இவர்களுக்கு எங்கே டிக்கட் மீதான வசூல் கமிஷன்..... கிடைக்குமா .......
இந்த பிரச்சனை நம் ஊருக்கு ரொம்ப அவசியமானதும் கூட தான் .PLZ நம் ஊர் மக்கள் + அணைத்து பொது நல அமைப்புகள் முழு கவனம் செலுத்தி துரிதமாக போராடனும் ...... அப்பதான் நம் ஊருக்கு நல்லது .
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross