செய்தி: சணல் பொருட்கள் தொழிற்பயிற்சியில் பங்கேற்ற சிறுபான்மை மகளிருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்! நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சணல் பொருட்கள் தொழிற்பயிற... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[12 June 2012] IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19291
அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் அன்பு சகோதரியும் / நம் நகர்மன்றத் தலைவி . I . ஆபிதா.அவர்களே உங்களின் செயல் பாடு படு வேகமாகவும் ( சுறு சுறுப்பாக ) & ஆக்க புர்வமாகவும் / நம் மக்களுக்கு நேரிடையாகவும் போய் சேர கூடிய விதமாக ஓவொன்றும் நீங்கள் செயல் ஆற்றி கொண்டு வருவதை பார்க்கும் போது ...... உங்களை எப்படி தான் பாராட்டுவது என்றே புரிய வில்லை.
மாஷா அல்லாஹ். எங்கள் கண்ணே உங்கள் மீது பட்டு விடுமோ ....என்ற பயம் ..... நாங்கள் உங்கள் மீது தேர்தல் நேரத்தில் நம்பிக்கை ... இந்த அளவுக்கு வைக்கவில்லை . உண்மையில் நம்பிக்கை 25 % தான் கண்டிப்பாக வைதோம். எங்களின் கணிப்பை தவிடு பொடியாகி விட்டீர்களே ..... 100 % தொட்டு விட்டீர்களே.மேடம் ....
வல்ல நாயன் உங்களின் ஆயுளை நீடித்து.உங்களின் நற் சேவைகள் தொடர்ந்து நம் ஊர் மக்களுக்கு கிடைக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.
நீங்கள் உங்களின் தேர்தல் வாக்குறுதிகளடங்கிய அறிக்கை புக்கை பார்த்து . அதில் நீங்கள் ஒவ்வொன்றாக செயல் ஆற்றி வருவது பாராட்டு கூறியது.
இந்த 11ஆவது வாக்குறுதியாக,“பெண்கள் சொந்தக் காலில் நின்று, சுயமாக தொழில் செய்து, பொருளாதார முன்னேற்றம் அடைவதற்குகாண வாக்குறுதியை நீரை வேற்று வதை பார்க்கும் போது நீங்கள் பெண்களுக்கே பெருமை சேர்கிறீர்கள்.
மேடம் நீங்கள் உங்களின் பொது வேலை செயல் பாட்டை எப்படி பார்கிறோம் என்றால். நம் ஊர் ஓடகரையில் நடந்த ''' தீ விபத்தில் நேரில் சென்று முன் நின்றீர்கள் + மறுநாள் கோஸ்மரையில் நடந்த ''' தீ விபத்தில் நேரில் சென்று இரவு 9 .00 P.M. வரை முன் நின்றீர்கள். உங்களின் சிறப்பான செயல் பாட்டுக்கு .... மேலும் ஓரு பாராட்டுகள் ''''''
முக்கியமாக நாங்கள் உங்களின் கணவரைதான் . பாரட்டனும் .காரணம் உங்களோடு பக்கபலமாக முன் நின்று ஊருக்காக செயல் படுகிறார்களே. இதுவே எங்களுக்கு ஓரு வர பிறசாதம்.தான். மேலும் உங்களோடு நம் உறுப்பினர் யாவர்களும் ஓன்றாக கை கோர்த்து நிர்பாதை பார்க்கும் போது இன்னும் பெருமையாக உள்ளது.
இப்பெண்கள் இணைந்து, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்திருந்ததை பார்தோம். அருமையாக உள்ளது. மேடம் நீங்கள் இதை முழு விளம்பரம் செய்து இந்த தொழிலை மேம் படுத்தவும் / இவர்களை நீங்கள்தான் முன்னுக்கு கொண்டு வரணும் . தயவு செய்து இவர்களை ஊக்க படுத்தவும். மேடம் நீங்கள் நிச்சயம் இதை செயல் ஆற்றுவீர்கள். என்று நம்புகிறோம். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross