செய்தி: சணல் பொருட்கள் தொழிற்பயிற்சியில் பங்கேற்ற சிறுபான்மை மகளிருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்! நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்....கவலை உனக்கில்லை...ஒத்துக்கொள்...! posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[12 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19297
மங்கையர் தம் கை வண்ணத்தில் உருவாகிய அத்தனைப் பொருட்களும் அழகாக இருந்தது. அதன் நேர்த்தியும், நிறக் கலவைகளும் அற்புதம்!
ஊக்கமும். ஆர்வமும், உதவித் தொகையும் அளித்து அவர்களை பெருமைபடுத்திய மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் மற்றும் நம் நகர்மன்றத் தலைவி ஐ.ஆபிதா ஷேக் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து இப்பயிற்ச்சியில் நம் குடும்பப் பெண்களை இணைத்து செயல்பட்டால் சும்மா இருந்து அம்மாவாகி பின் கம்மாவாகும் நம் குலக் கொளுந்துகள் பயனடைவார்கள்.
நம் பெண்களிடத்தில் அதற்கான விழிப்புணர்வுகள் அவசியம். உதாரணம் ஒரு காலத்தில் நமதூரில் பிளாஸ்டிக் ஒயரால் கூடைகள், கைப்பைகள், என பல விதமானப் பொருட்களை நம் வீட்டு பெண்கள் பிண்னி எடுத்தார்கள். காலப் போக்கில் அதுவும் கரை கடந்து போயிற்று.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross