Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[14 June 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19326
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் ஊர் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட விபரங்கள் படித்தேன். நம் மரியாதை கூறிய உறுப்பினர்கள் ஓரு சிலரின் .நிறையா தேவையற்ற வார்த்தைகள் உள்ளன.
NO. 1...... நம் தலைவி அவர்கள் '''''' வளைஞ்சி கொடுக்கனும் '''''' நம் தலைவி ''''சிறிதும் வளைந்து '''' கொடுக்காத காரணத்தால் தான். நம் “நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலும் செயல்வடிவம் பெறாதமைக்குக் காரணம், ரொம்ப தெளிவாக.நமது 10 .வது வார்டு உறுப்பினர் S.M.B..பத்ருல் ஹக் தெரிவித்தார். சரி OK அருமை சகோதரர் என்னதான் நம் தலைவி இடம் எதிர் பார்கிறார்???? முன்பு நம் நகர்மன்றத்தில் மக்களால் தேர்ந்து எடுத்த .... உறுப்பினர் ஓரு சிலரால் ... நம் மக்கள் பட்ட அவஸ்தை போதாதா ????? ஓரு நாட்டை தான் சூறை ஆடுவார்கள் என்று நாம் படித்தும் / பார்த்தும் உள்ளோம்.( நம் ஊரே சூறை ஆடபட்டது நியாபகம் உண்டா ) ஆனால் நம் ஊரில் போன 5 வருடம் நடத்த மட்டமான. நகர்மன்றத்தை போலவா... இப்போதும் நடக்கணும் என்று. உறுப்பினர் S.M.B..பத்ருல் ஹக் எதிர் பார்கிறாராம். முழுமையான விபரம் தெரிந்தால் நல்லது .
நம் அருமை சகோதரர் ஓருவர் கூறியது போன்று நம் தலைவி சுயச்சையாக அமோகமான மாபெரும் ( நாமே எதிர் பார்க்காத ) வெற்றி பெற்றவர்.... +... இவர் துனிச்சல் உள்ளவர் & நம் ஊரை ஓரு முன் மாதிரி ஊராக்கி காட்ட நினைகிறார்கள். தயவு செய்து தலைவியின் இந்த செயல் வடிவத்துக்கு உறுப்பினர்கள் ஆகிய நீங்கள் தான் இவருக்கு FULL சப்போட்டு பண்ண வேண்டியது .
NO.2..... ரொம்ப முக்கியமான வடிவம்... இதுதான். தற்காலிக பணியாளராகப் பணிபுரியும்.MR. நஸீர் என்பவர். நம் தலைவி அவர்களை .... மதிப்பதேயில்லை...... என்றும். தலைவர் இடும் உத்தரவுகளை அவர் செயல்படுத்துவதேயில்லை என்கிற போது நாம் கண்டிப்பாக இது போன்ற நபரை வேலையில் வைக்கவே கூடாது.உண்மையில் நம் உறுப்பினர் ஜனாப் A .லுக்மான் அவர்களின் கோரிக்கை நியமானது தான். நாம் ஏன் நம் நகர்மன்றப் பணத்தை வீணாக்கத் வேண்டும். .MR. நஸீர்
( ஊழியர் ) அவர்களின் அவமரியாதையான செயல்களை கண்டிப்பாக பார்த்துக்கொண்டு வாய் மூடி இருக்க முடியாது. தற்காலிக பணியாளராகப் பணிபுரியும் போதே இவர் இப்படி என்றால். இவர் பட்டும் '''''' பெர்மனெட்''''''' ஆகிவிட்டால். இவர் எப்படி செயல் படுவார் என்று கற்பனை பண்ணி பார்த்தால் திகைப்பாக இருக்கிறது.
NO. 3 .... கடற்கரையின் திட்டங்கள் தேவையானது தான். நம் ஊர் கடற்கரையில் ஒளி வெள்ள விளக்கு அமைத்தல்.+அந்த இரு மண்டபத்தை சற்று விரிவாக்கிக் கட்டுதல்..( திடீரென மழை பெய்கையில்... பெண்களுக்கும் / குழந்தைகள் / வயதானவர்களுக்கு தான் ரொம்ப கஷ்டம் ) கடைகளுக்கென தனியிடத்தை ஒதுக்கி கொடுப்பது அவசியம்.நிச்சயம் தேவை . நல்ல திட்டம்.
NO.4..... நம் ஊரின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையிலான நினைவுச் சின்னமொன்றை அமைப்பது நல்லது தான்.வெளி ஊர் மக்கள் நம் கடற்கரைக்கு வந்து போவதால் இது அமைப்பது சரியானது.
NO.5....கல்யாணப் பந்தல் விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் கொஞ்சம் தயவு கட்டலாமே. காரணம் பணவசதி குறைவானவர்கள் நம் ஊரில் நியாயமான மக்கள் ( உள்ளார்கள்.) இருபதால் ரோடில் பந்தல் போட்டுதான் கல்யாணம் முடிப்பார்கள். ஆதலால் நிர்வாகம் தயவு கட்டலாமே
NO.6.....நம் நகராட்சி ஆணையர் அவர்களிடம் நம் உறுப்பினர் ஓருவர் தேவை அற்ற சொற்களையெல்லாம் சொன்னது மஹா தவறானது. ஏன் அப்படி நம் உறுப்பினர் அவர்கள் நடந்து கொண்டார்கள் ??? உறுப்பினர் அவர்களும். நம் தலைவி & நகராட்சி ஆணையர் இவர்களுடன் ஒன்றாக கைகோர்த்து சென்றால் தான் நம் ஊருக்கு நல்லது.
NO.7.....நம் ஊருக்கு எப்ப ..... சார் இந்த"" இரண்டாவது பைப்லைன் திட்டம் வரும் ??/ நம் மக்கள் ஆர்வத்துடன் எதிர் பார்த்து கொண்டு உள்ளார்கள். இந்த திட்டம் வந்தால்லாவது நம் மக்களுக்கு குடிநீர் பிரச்சனை ஓரளவு தீரும் அல்லவா . குடிநீரை பொதுமக்கள் எப்போதும் காய்ச்சியே குடிப்பது தான் மிக சிறந்தது. பொது மக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது ரொம்ப அவசியம். இந்த விழிப்புணர்வு நம் நகராட்சி தான் செயல் வடிவமாக்கனும்.
குறிப்பு ....... ஆமா எங்களின் '''' மகலற நகர் '''' தொகுதி பிரச்னையான .... தார்ரோடு போடுவது / தெரு விளக்கு / மழை காலங்களில் தேங்கும் தேவை அற்ற மழை நீர் .... இவை பற்றி எல்லாம் எங்களின் மரியாதை கூறிய ஐயா. சாமி அவர்கள் இந்த கூட்டதில் பேசி நல்ல முடிவு வாங்கி தருவார்கள் என்று மிக ஆவலுடன் எதிர் பார்த்தோம். ஏமாற்றம் தான் கிட்டியது. ஐயா அவர்கள் பேசியதாக ஒன்றும் வரவில்லையே....PLZ ஐயா அவர்களே வயதான பெண்கள் / குழந்தை உள்ள பகுதி ஆதலால் கொஞ்சம் கவனம் செலுத்தி வரவும். நாங்கள் உங்களிடம் பல தடவை கோரிக்கை வைத்து விட்டோம்.
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross