Re:வளைந்து கொடுக்கனும்னா இப்... posted byP.S.ABDUL KADER (jeddah)[14 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19328
நமது நகரமன்ற ஆண் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கல்உப்பு, வாய்மொழி, பதவி ஏற்பின்போது லஞ்சமே வாங்க மாட்டேன் (இறைவன்/அல்லாஹ்) மீது சத்தியம் என்று பொய் வாய்மொழி ஏட்டு இருக்கிறார்கள். உருபடாமல் போக.
நகர மன்ற தலைவி பெண் ஆக இருப்பதால் இந்த கொள்ளையர் எல்லாம் (ஆண் உறுப்பினர்கள் அனைவர்களும்) வளைத்து போட வழிதெரியாமல் 6 மாத காலமாகியும் ஒன்றுமே சம்பாதிக்க முடியவில்லையே என்ற புலம்பலில் இரு வார்டு உறுப்பினர் கலந்து உரையாடி இருக்கிறார்.
பொதுவாழ்வு,சமூக சேவை என்று பகுதி மக்களிடம் வாக்குகள் வாங்கி விட்டு,மக்களின் பணத்தை தவறுதலாக சூறையாட நினைபதைவிட புத்திசாலித்தனமாக உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்துவிட்டு ஒதுங்குவது நல்லது.
லஞ்சத்தை எதிர்பார்த்து நகரமன்ற பதவியில் நீடிக்க நினைத்தாள்,வாக்களித்த மக்களைவைத்து அடையலாம் கண்டு உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்ய வைப்போம்.
தமிழகத்தில் முந்தைய ஆட்சி போல இருக்காது,
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மக்களளுக்கு எதிராக வளைதுபோட நினைக்கும் கயவர்களை அடையலாம் கண்டு கம்பி என்ன கூண்டில் அடைக்க காத்துஇருக்கிறார்கள் என்பதை உறுப்பினர்கள் நன்கு உணறும்படி வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross