Re:மாணவர்களுக்கான டெங்கு காய... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[15 June 2012] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19341
அஸ்ஸலாமு அலைக்கும்.
நல்லதோர்'' விழிப்புணர்வுக் கூட்டம் ''' பாராட்டுகள். இதை போன்று ஏன் மற்ற பள்ளிகளிலும் இந்த """ விழிப்புணர்வு முகாம் ''''' நடத்த கூடாது.
நம் ஊரில் உள்ள அணைத்து பள்ளிகளும் ஓன்று சேர்ந்து எல்லா மாணவர்களும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றால் எல்லா பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் அல்லவா .....
இதுவும் ஓரு கொடிய நோய் தான். வல்ல நாயன் தான் நம் யாவர்களையும் காப்பாற்றி அருளணும். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross