Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted byA.Lukman (kayalpatnam)[18 June 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 19412
சகோ .ஹாமீத் ரீபாய் ,அஸ்ஸலாமு அழைக்கும்.
தங்களின் கேள்விக்கான பதில்கள் .
1 ,அந்தக்குரல்கள் 10 வது மட்டும் 7 வது வார்டு உறுப்பினர்களின் குரல் போன்று உள்ளது .அல்லாஹ் அறிவான். சம்பவத்தின் போது நான் அந்த இடத்தில இல்லை .
2 ,தலைவிக்கி எதிராக அணைத்து உறுப்பினர்களையும் அவர்கள் சித்தரிப்பதை போல் பேசியதால்தான் தன்னிலை
விளக்கம் கொடுக்க நேர்ந்தது.
3 ,தலைவியிடம் குறைகளை நேரில் சொன்னபிறகுதான்
அவர் அதை கண்டுகொள்ளததால்தான் வெளியிட நேர்ந்தது.
4 ,என் வார்டில் என்ன செய்தேன் என்பதை நான் தம்பட்டம்
அடிக்க விரும்பவில்லை .என் தெரு மக்களிடம் கேட்டு
பாருங்கள்.
5 ,தலைவிக்கும் சேர்த்து தான் மக்கள் வாக்கு அளித்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடவேண்டாம் .
7 ,இதுவரை என் வார்டில் எனக்கு நல்ல பெயர் தான் உள்ளது
தாம், என்னை கெட்டவன் என்று சொன்னால் நான் கவலை
படப்போவதில்லை .
8 ,புகார்கள் முறைப்படிதான் தெரிவிக்கப்படுகிறது .
9 ,அப்படி நான் செய்ய முடியாத பணிகளை என் வார்டில்
தலைவி முன்னின்று நடத்தும் சூழல் இதுவரை ஏற்படவில்லை
ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு அவர் தலைமை வகித்ததை
நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால் ரேஷன் கடையை எங்கள்
பகுதிக்கு கொண்டு வந்ததில் தலைவியின் பங்கு எதுவும் இல்லை M J செய்யது இப்ராகிம் அவர்கள் தான் இதில் பெரும்
பங்கு வகித்தார்கள்.
9 ஆ ,முந்தைய மன்றம் எடுத்த முடிவிற்கு நான் பதில் சொல்ல
முடியாது.
இறுதியாக, ரீபாய் அவர்களே நானும் உங்களைப்போல் தான்
தலைவியை ஆதரித்து வந்தேன் இனியும் நல்ல விசயங்களில்
தொடர்ந்து ஆதரிப்பேன் .நீங்கள் வெளியில் இருந்து பார்க்குறீர்கள் அதனால் குறைகள் உங்களுக்கு சரியாக
தெரிவதில்லை. நாங்கள் உள்ளே இருந்து பிரச்சனைகளை
சந்திதுக்கொண்டிரிக்கிறோம் அதனால் குறைகளை சொல்கிறோம் .தயவு செய்து கண்களை மூடிக்கொண்டு
ஆதரிப்பதை விட்டுவிட்டு கண்களை திறந்து பாருங்கள்
அப்போதுதான் சில குறைகளும் தென்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross