Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted byOMER ANAS (DOHA QATAR.)[18 June 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19432
எல்லா கருத்தாளர்களும் இது வரை நடந்த நகராட்சியையும், அதன் தலைவர்களையும் லஞ்சவாலர்களாக சித்தரிக்கவில்லை! அல்ஹம்துலில்லாஹ்! மாற்றாக உறுப்பினர்களின் லஞ்சத்துக்கு ஒத்துபோனதாகவும் யாரும் சொல்லவில்லை. மாற்றாக வருடத்திற்கு நான்கு முறை கூட வராத தலைவர்கள் என்றும் உருப்படாத நிர்வாகம் போல் நேற்று முளைத்த லக்கான் கோழி குஞ்சுகள் இன்று யாரோ ஒரு துபாய் தன வந்தரின் மகுடிக்கு பாம்பாய் ஆடிக்கொண்டு அடுத்தவர்களை குறை கூற விளைகிறார்கள்.
ஆனால் இன்றோ உத்தமர் ,தலைவிக்கு துணை நிற்ப்பவர் என்று லுக்மான் காக்காவிற்கு , முந்தய கருத்தில் உத்திரவாதம் கொடுத்து விட்டு அதே லுக்மான் காக்கா தலைமை சரியில்லை என்று அறிக்கை விடும் போது சிலருக்கு கசக்கிறதா என்ன? உண்மை சில சமயம் கசக்கத்தானே செய்யும்! நண்பர்களே!
மனசாட்ச்சி உள்ளோருக்கு தெரியும் mega யாருக்காக செயல் பட்டது என்று!
தினமும் பஞ்சாயத்துக்கு வந்து போகும் தலைவி சாதித்த காரியத்தை பட்டியலிட முடியுமா சகோதரர்களே! சொல்லுங்கள் கேட்க்கின்றோம். எடுத்ததற்கு எல்லாம் சந்தேகமே நாளை இந்த பெண்ணின் சாதனையாக நம் ஊர் பேசும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross