பதில் தருவீர்களா காக்கா?. posted bykavimagan kader (qatar)[19 June 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19444
மரியாதைக்குரிய லுக்மான் ஹாஜி அவர்களிடம் நான் இரண்டே
இரண்டு கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். நண்பர்
ஹமீத் ரிஃபாய் அவர்களது கேள்விகளுக்கு மழுப்பலாக பதில்
அளித்து, பின்னர் நீங்கள் எழுதிய, உங்களது கருத்துக்களிலிருந்தே
உங்களது சொல்லும், செயலும் மாறுபட்டது என்பதனை அவர்
ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கின்றார்.
எனது கேள்விகளுக்கும் பதில் அளித்து,தங்களது நாணயத்தை உறுதிபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
அ) நகர்மன்றத் துணைத்தலைவர் தேர்தலின் போது,லட்சக் கணக்கில் நடந்த குதிரை பேரத்தை நடத்தியவர் யார் என்பதும், அதனால் ஆதாயம் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் ,உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தைரியம் இருந்தால் அல்லாஹ் மீது ஆணையிட்டு பதில் கூறுங்கள்.
ஆ) சென்னையில் துவங்கி உலகம் முழுதும் வியாபித்து இருக்கும் ஒரு கும்பல்,நகர்மன்றத் தலைவிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த தொடர் சதியில் ஈடுபட்டு வருவதைக் குறித்து தாங்கள் அறிவீர்களா? இல்லையா?
எனது இரண்டு கேள்விகளுக்கும் உங்களால் நேரிடையாக
பதில் தர முடிந்தால், உங்களது எளிமை மற்றும் நேர்மையின்
புகழுக்கு, அது மென்மேலும் புகழ் சேர்க்கும். இல்லையெனில்
நீங்களுமா இப்படி என்று எண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross