தெளிவான விளக்கம்! posted byFirdous (Colombo)[22 June 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19524
நகர்மன்ற தலைவர் கண்ணியமான முறையில் தெளிவான விளக்கத்தை கொடுத்திருகிறார்கள். தாமத்திற்கும் தக்க காரணமும் கொடுத்துள்ளார். இனிமேலும் இவ்விசயங்களை பெரிதுபடுத்தாமல் ஊர் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும் என்று தலைவர் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அன்பு கட்டளையாக வைக்கின்றேன். நகர்மன்ற தலைவர் நல்ல முயற்சிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவனாக!
ஊழலுக்கு எதிராக தலைவரிடம் கைகோர்க்க வேண்டியது உறுப்பினர்கள் அனைவரின் கடமை!
அதுவே உங்களை வெற்றியடைய வைத்த எங்களுக்கு நீங்கள் செய்யும் நன்றி கடன்!
ஊழல் செய்யும் கைதேர்ந்த அரசியல்வாதிகள் போன்று ஓட்டுக்கு முன் ஒரு நாவும் பின் மறு நாவும் கொண்டு பேசவேண்டாம். அந்த சாக்கடையில் கலக்க வேண்டாம் என்றுதான் நமதூரில் சுயேட்சையாக தேர்ந்தெடுக்கபடுகிரீர்கள். மேலும் இறைவன் மீதும் ஆணையிட்டும் கூறியுள்ளீர்கள். துளியும் ஊழல் பற்றி எண்ணம் வேண்டாம்.
ஆடியோ கிளிப்பில் யாரென்று தெரிந்தும் கண்ணியம் காத்து பெயர்களை வெளியிடவில்லை, கருத்து கூறிய சகோதரர்களால். இனியும் ஊழல் புரியும் முயற்சி மேற்கொண்டால், உங்கள் வெற்றிக்காக, கண்ணியத்திற்காக notice, poster ஒட்டிய நாங்கள், மீண்டும் ஒட்ட (இழிவுப்படுத்த) தயங்க மாட்டோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross