Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[22 June 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19535
அஸ்ஸலாமு அலைக்கும்.
மேடம் தங்களின் மறுப்பு அறிக்கையை ரொம்பவும் நிதானமான முறையில் படித்து பார்தேன். அருமையான / நிதானமான முறையில் யாருடைய மனதையும் ( நம் ஊர் மக்கள் & நம் நகர் மன்ற உறுபினர்கள் ) கொஞ்சமும் புண் படுத்தாமல் அழகான முறையில் அறிக்கை தந்து உள்ளீர்கள். மேடம் உங்களை பாராட்டுவதுடன்..... நீங்கள் நம் ஊர் மக்கள் அனைவர்களிடமும் மரியாதை பெற்று .... வான் அளவு .... உயர்ந்து... நெஞ்சில் ஆளமாக பதிந்து விட்டீர்கள்.
நீங்கள் இந்த அறிக்கையில் பதில் தாமதம் ஆவதற்கான காரணத்தையும் ( தங்களின் குடும்ப சூழ் நிலைமை ) குறிப்பிட்டு இருந்தீர்கள். இதை நீங்கள் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை.... இதன் மூலம் தெரிகிறது தங்களின் நல்ல எண்ணமும் / துனிச்சலும் / நேர்மையும் / நம் ஊருக்காக தாங்கள் கண்டிப்பாக நல்லதே செய்வீர்கள் என்கிற முழுமையான நம்பிகையும் மக்கள் ஆகிய எங்களுக்கு வந்து விட்டது. அல்ஹம்து லில்லாஹ் ......
இந்த நம் தலைவின் அறிக்கையை பார்த்த பின் ....இனிமேலும் தேவைக்கு அற்ற தப்பான பிரசாரத்தை .... எந்த ஒரு ஊடகம் மூலமும் பண்ணாமல்.நம் நகர் மன்ற தலைவியை அமைதியான முறையில் ஊருக்காக உழைக்க ( வேலை பார்க்க ) விடுங்கள்.
இந்த இரு வாசகமே போதும் நம் ஊரை எப்படி இவர் சிறப்பாக கொண்டு செல்வர்கள் என்பதற்கு ஓர் அடையாளம்.....
NO.1....... இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் தேர்தலில் போட்டியிட்டபோது - நகர்மன்றத்திற்கு நல்லதொரு நிர்வாகத்தைத் தருவேன் என்று எவ்வாறு வாக்குறுதியளித்தேனோ அதிலிருந்து சிறிதளவும் மாறு செய்ய மாட்டேன். அதே நேரத்தில் சட்டதிட்டங்களை மதிக்காமல், குறுக்குவழியில் செல்லவோ, லஞ்சம் வாங்கவோ முனைவோருக்கு நான் ஒரு போதும் துணை போக மாட்டேன். """" அது அதிகாரிகளாக இருந்தாலும் சரி, """""நகர்மன்ற உறுப்பினர்களானாலும் சரியே! ...............மேடம் உங்களுக்கு மக்களின் முழுமையான சப்போட்டும் / துவாவும் எப்போதும் உண்டு.
NO. 2 ......நம் நகராட்சியில் உள்ள பிரச்சனைகள் ஏராளம். அலுவலர்கள் குறைவு. பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பல காலங்களாக தவறான வழியில் நகராட்சி மூலம் பலர் லாபம் அடைந்துவருவது. இவைகளை எல்லாம் தாண்டி மாற்றங்கள் கொண்டு வர சிரமம் இருந்தாலும், காலம் எடுத்தாலும், இறைவன் உதவியுடன், செயல்படுத்திட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு உறுப்பினர்களின் உதவியை - என்றும்போல், இன்றும் நாடுகிறேன். பொறுமையாகவும், ஒற்றுமையாகவும், நல்ல எண்ணத்துடனும், புரிதலுடனும் நாம் அனைவரும் செயல்பட்டால் - நல்லதொரு நகராட்சி - இன்ஷா அல்லாஹ் - நமக்கு கிடைக்கும். மேடம் நாங்களும் நம்புகிறோம்............
நிறையா பேர் ..... வரவு செலவு கணக்கு & கார் வாங்குவது / புது நகராசி கட்டடம் கட்டுவது பற்றி எல்லாம் கேட்ட கேள்விக்கு எல்லாம் கூட மாஷா அல்லாஹ் நல்லதோர் பதில் கிடைத்து விட்டது. மேலும் ஒரு சிலர்கள் ஏன் தலைவின் தலைமையில் சென்னைக்கு சென்று வந்தார்கள் .... தேவை அற்ற செலவுதானே என்றும் கூட சொன்னார்கள். அதற்கும் கூடத்தான் இந்த அறிக்கை மூலம் பதில் கிடைத்துவிட்டது
இனி வரகூடிய மன்ற கால கூட்டங்களில் "" வீடியோ கிளிப் செய்ய போவதாக நம் அருமை தலைவி அவர்கள் கூறி இருகிறார்கள். இதுவே நாம் யாவர்களுமே நம் தலைவியை மனதார பாராட்ட கூடிய விசியம் அல்லவா.
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross