Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byHASBULLAH MACKIE (dubai)[23 June 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19560
அன்புள்ள காயல் நகர் மன்ற உறுப்பினர் லுக்மான் அவர்களுக்கு
தங்கள் தன்னரிக்கை விளக்கம் என்பது பொய்யாகி விட்டது என்பது தலைவின் பதிலறிக்கை மூலம் தெளிவாகி விட்டது.
நீங்கள் அல்லாஹுவின் மீது சத்தியமிட்டு சொல்லுவதென்பது மக்களிடையே ஒரு பேரு வென்றும் என்பதற்காக என்பது போல் தோற்றமளிக்கின்றது..
நகர் தலைவர் நீங்கள் சொல்லுவது போல் எல்லாம் கேட்கவென்றும் என்றால் என்ன வென்று சொல்லுவது>
இங்கே தரப்பட்ட சில விவரங்கள் உண்மையாகவே முறையான ரீதியில் நகருக்கு வேண்டிய நன்மைகளை ஊழல் இன்றி
பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் என்பது தெளிவாகின்றது.
ஆனால் அல்லாஹுவின் பெயரை சொல்லி சத்தியம் செய்து விட்டால் ஆஹா அவர் அல்லாஹுவின் பெயரை சொல்லி சத்தியம் செய்கிறாரே உண்மையாகதான் இருக்குமோ என்று மக்களுக்கு தோனுகிறது.
சில ஊர் மக்களின் நலனுக்காக உங்களை உறுப்பினர் என்ற முறையில் அழைத்த போது நான் இந்த கூடத்திற்கு வரவில்லை
நான் வேறு காரணத்திற்காக வேண்டிதான் வந்தேன் என்று ஆணவமாக கூறுவது. இப்போது யாருக்கு நலன் செய்ய துடிக்கிறீர்கள் என்பது தெளிவாகிற்று.
உங்களின் ஊர் பகுதியில் சில நபர்கள் அழைக்கப்பட்டு தலைவி விவரம் கேட்டால் அது உங்களுக்கு கவுரவ பிரச்சனையோ?
இது செய்தானுடைய வேலை அல்லவா?
யாருக்காக இந்த வேஷங்கள்?
சென்னை நபர் பணம் கொடுப்பதாக இருந்த விஷயத்தில் நீங்கள் முறையாக என்ன சொல்லியிருக்க வேண்டும்...? தனி நபரின் தலையீடு ஒரு நிர்வாகமாக அமைந்து விடக்கூடாது ...அதனை தவிர்ந்து நடக்கவல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
இதிலிருந்து புரிகிறது லஞ்சம் வாங்கவில்லை வாங்க போவதுமில்லை என்று அல்லாஹுவின் மீது சத்தியமாக
என்று சொல்லுவது பொய்தான் என்று?
உரையாடலில் யாரு என்பதை அறிக்கை விட்டு விட்டு
வெளிபடுத்தாமல் மௌனமாக இருப்பது..
இத்தகைய கயவர்களை அடையாளம் காட்டுவதை விட்டு விட்டு மௌனம் சாதித்தால் அவர்களுடன் தாங்களும் கூட்டாக இருப்பதாக என்ன தோனுகிறது///
இனிமேலாவது அல்லாஹுவின் மீது சத்தியம் செய்கிறேன் என்பதை சொல்லாதீர்கள்...
ஒரு தலைவியின் அறிக்கை தெளிவான ஆதாரங்களோடு வெளி வந்திருக்கிறது ...
அதை போல் இதை செய்யவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்துவது ஆதாரத்தோடு வெளியிட வேண்டும்... அதுதான் முறை...
உண்மையாக ஊருக்கு பாடுபடுகின்றவர் என்று இருந்தால்
அவரிடம் வருத்தம் தெரிவித்து அவரின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதுதான் மரியாதை. அல்லது இந்த உறுப்பினர் பதவியில் இருந்து ஒதுங்கி இருந்தால் ok
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross