காகித பூக்கள்........... posted bys.s.md meerasahib. (riyadh)[23 June 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19564
அஸ்ஸலாமு அலைக்கும். உறுப்பினர் ஏ.லுக்மானின் அறிக்கைக்கு நகர்மன்றத் தலைவர் பதிலில் என்னை பொறுத்தவரை விஷேசம்கள் ஒன்றும் இல்லை. ஏனெனில் நகர்மன்ற தலைவரை விமர்சிப்பவர்கள் ஊழல் குற்றசாட்டை சொல்லவில்லை. மாறாக செயல்பாடுகள் நடக்காமல் முடங்குவதையே சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதுதான்........ திறமையற்ற நிர்வாகம் என்றும், ஆறுமாத காலத்தில் மாற்றம் காணாத காயல் என்றும், உறுப்பினர்களின் கோரிக்கைகளை செவிசாய்க்காத நகர்மன்ற தலைவர் என்றும்....... இன்னும் பல......... மொத்தத்தில் தலைவரின் பதிலில் இருந்தே...... தெரிய வருவது "ஏ.லுக்குமான் அவர்கள் சொன்னது போன்று........ நல்ல நிர்வாகத்தை தர வேண்டும் என்ற ஆர்வம் தலைவிக்கு இருந்தாலும் அதை செயலுக்கு கொண்டு வருவதில் தீர்க்கமான எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை.
தனக்குள்ள அதிகாரம் என்ன என்பதை மிகுந்த முயற்சி எடுத்து அறிந்து கொண்ட தலைவியால் அந்த அதிகாரத்தை கவுன்சிலர்களிடம் காட்ட தெரிந்ததே தவிர அலுவலர்களிடம் காட்டத் தெரியவில்லை" ஆணையருக்கு ஆவணம்களை கேட்டதில் தாங்களுக்கு கிடைத்த பதில் என்ன? ஓப்பன் நிர்வாகத்தில் உறுப்பினருக்கே.... பலதையும் மறைத்ததின் விளைவே...... இந்த விமர்சினத்திர்க்கும், மனகசர்ப்பிற்க்கும் காரணம் என நான் நினைக்கிறேன்.
இப்பொழுது மக்கள் மன்றத்தில் ஆதாரம்களை வாரி வழங்கும் உங்களுக்கு ஏன் உறுப்பினர்களுக்கு உண்மை நிலையை சொல்லி அடுத்த கட்டத்தை கடக்க முடியாத்தது.........? ஆணையருக்கு அனுப்பின கடித்ததில் பார்வைக்கு படாத ஆவணம்கள் பார்வை பட்டதா? இல்லை என்றால் அதுதான் உங்களின் பின்னடைவு. ஆணையரிடம் இருந்து ஆகுற காரியத்தை பார்க்கவும்.
இப்பம் தான் புரிகிறது அரசாங்க கூடம்களின் காகித பூக்கள் கொடிச்செடியை ஏன் வளர்க்கிறார்கள் என்று. தூரத்தில் இருந்து பார்த்தால் அழகாக இருக்கும் பக்கத்தில் வந்து பார்த்தால் மனமும் இருக்காது....... மானமும் இருக்காது. (தலை நிமிர்ந்து நிற்கும்) மொத்தத்தில் நகரமன்ற தலைவரின் பதிலில் காகித பூக்கள் பூத்து குலுங்கி இருக்குதே........ தவிர மனம் வீசவில்லை என்பதே..... சுருக்கம். வஸ்ஸலாம்.
குறிப்பு:- ஆனால் சும்மா சொல்ல கூடாது........ உங்களின் துதி பாடிகளை. கவனமா இருங்கோ.......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross