Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted bysulaiman (abudhabi)[23 June 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19571
அஸ்ஸலாமு அழைக்கும்,சகோதரி ஆபிதா அவர்களின் நீண்ட அறிக்கையில்.நான் அதை செய்வதுக்கு முயற்சிசெய்தேன்,இதை செய்வதுக்கு கடிதம் எழுதினேன் இப்படியே அடிக்கிக்கொண்டே போகிறார்.அதிகாரத்தை தன் கையில் வைத்துள்ள நகராச்சி மன்ற தலைவி தனது நிர்வாக திறமைஇன்மையால். எதிர் கட்சிபோல செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
சகோதரி ஆபிதா அவர்களும் இவரை சிந்திக்கவிடாமல் செய்த,இப்பொழுதும் சிந்திக்கவிடாமல் அளவுக்கு அதிகமாக புகழ்ந்துகொண்டே இருக்கின்ற புகழ்பாடிகளும்.தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு குடுத்த நம்பிக்கை,வாக்குறுதி,பில்ட்அப் .இவைகளுடன் இந்த எட்டு மாத நகராச்சி நிர்வாகத்தால் நமது ஊரு மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள்,மாறுதல்களுடன் ஒப்பிட்டு பார்போமயானால் இவரின் ரிசல்ட் பூஜ்ஜியம் ( நமது ஊர் மக்களிடம் சர்வே செய்து இதை உருதிபடுததிகொல்லுங்கள்).
இனிவரும் காலங்களில் இந்த ரிசல்ட் எவ்வாறு மாறும் என்பதை.நல்லது பல மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு நாமும் பொறுமைகாப்போம்.இன்ஷாஅல்லாஹ். சகோதரி ஆபிதா அவர்கள் தண்ணீர் பாக்கி பற்றி கூறும்போது.பெற்ற பொருளுக்கு பணத்தை குடுபதுதானே அறிவுடமை என்று வாதிடுகிறார் .இது அவரின் தனிப்பட்ட கொடுக்கல்,வாங்கலுக்கு சரிதான்.ஆனால் இந்த கடன் அரசாங்கத்துக்கும்,மக்களுக்கும் இடைப்பட்ட பிரச்னை.கொடுத்த பொருள் (தண்ணீர்) தரமானதுதானா?திருப்தியாககிடைத்ததா? என்பதை மக்களிடம் கேட்டுபாருங்கள்.இப்பொழுது 10 நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருமஎன்று எங்கள் வார்டில் வார்டு உருப்பினர் சொல்லிட்டு போயிருக்கிறார்.
சகோதரி ஆபிதா அவர்களை கண்மூடி தனமாக ஆதரிக்கிறோம் என்பதற்காக வரம்பு மீறி புகழ்கிறார்கள்.இந்த புகழ்ச்சின்காரணமாக சகோதரி ஆபிதா அவர்களுக்கு மமதை ஏற்பட்டு தனது நிர்வாக குளறுபடிகளால் ஏற்படும் பாதிபினால் மக்களின் மனகுமுறல்களை இவர் தெரியாமலையே இருந்து மிகப்பெரிய நிர்வாக சீர்கேடு எற்படுவதுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது . அதுமட்டும் இல்லாமல் இப்படி உங்களை வரம்புமீறி புகழ்பவர்கள் 5 ஆண்டு காலத்தில் என்றாவது ஒரு நாள் உங்களை வைத்து ஆதாயம் பெற முயற்சிப்பார்கள்.
எனவே சகோதரி ஆபிதா அவர்கள் இது போன்ற புகல்பாடிகளை உதாசீனம் படுத்திவிட்டு. நகராச்சியில் உள்ள நல்ல கவுன்சிலர்களுடனும், நன்மை,தீமை , சரி, தவறு இந்த அளவுகோலின் படி உங்களின் நிர்வாகத்தை ஆதரிக்கும்,எதிர்க்கும் உங்களின் அதரவாளர்கள்,எதிர்பாளர்கள் இவர்களுடன் இணைந்து ,நல்ல பல ஆலோசனைகளை கேட்டும் ,உங்களின் சுய சிந்தனையுடனும் செயல் பட்டு நமது ஊருக்கு தேவைகளையும்,மக்களுக்கு நன்மைகளையும் செய்யவேண்டும் என்று என்னை போன்ற காயல்வாசிகள் ஆதங்கத்தோடு எதிர்பாத்து காத்துஇருக்கிறோம்.
இந்த எங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? வல்லமை படைத்த அல்லாஹ் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross