Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[24 June 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19590
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பு தம்பி.Vilack. S.M.A.அவர்களுக்கு.தம்பி நீ நம் தலைவி அவர்களின் அறிக்கைக்கு கொடுத்த வாசகம் ..... சுத்தமாக மரியாதை அற்ற முறையில். நம் ஊர் மக்களுகாக தன் குடும்ப சூழ் நிலைமைகளை கூற வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை. இருப்பினும் அவர்கள் கூறிய வாசகத்தை நீ எப்படி மட்டமாக விமர்சித்தாய். ( விமர்சிக்காதே ).நாம் அல்லாவுக்கு பயப்படனும்.
உண்மையில் நாம் இப்படி ஒரு சிறப்பான தலைவியை பெற்றதுக்கு பெருமை படனும். நம் ஊருக்கு இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்க போகிறது .... இது உறுதி....நம் தலைவி முழு ஆதாரத்துடன் கூறியும் நீ ஏன் நம்ப மறுக்கிறாய் ??? காரணம் என்ன?
தம்பி உனக்கு ....அருமை சகோதரர் . S.S.S.அவர்கள் அருமையான பதில் தந்து உள்ளார்கள். மேலும் உன் REF... NO.... வேறு குறிப்பிட்டு இருகிறார்கள்.
தயவு செய்து நாம் யாவர்களும் கொஞ்சம் நிதானத்தை கடை பிடித்து. நம் மரியாதை கூறிய நகர் மன்ற தலைவி அவர்களை நம் ஊர் மக்களுகாக வேலை பார்க்க விட வேண்டியது. நம் ஊர் சிறப்பு பெறனும் என்றால் நாம் அமைதிகாட்க வேணும்...
தலைவி அவர்களின் பேச்சையும் & அறிக்கையும் நாம் பார்க்கும் போது .கண்டிப்பாக ..... இவர் சொல்வதையும் செய்வார் .... சொல்லாததையும் நிச்சயம்மாக செய்வார்..........என்கிற முழுமையான நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இவர் நம் ஊர் மக்களை ஏமாற்ற மாட்டார்கள். நாம் தான் கொஞ்சம் அமைதியாக பொருத்து இருந்து பார்ப்போமே.... என்ன தம்பி சரிதானே .......பொறுமை என்பது ..... கடலை விட பெரியதாம். OK
ஒருவருக்கு உடல் நல குறைவு என்றால். நாம் போய் பார்ப்பது சிறந்தது. அல்லது துவா செய்வது சிறந்தது.... இழிவு படுத்துவது அல்ல ... அது மிகவும் இழிவான செயல்....
ஜனாப். A .லுக்குமான் காக்கா அவர்களுக்கு இந்த தம்பியின் அன்பான ஒரு வேண்டுகோள். தயவு செய்து. இனிமேல் தாங்களும் மறுப்பு அறிக்கை எதுவும் கொடுக்க வேண்டாம்.
தாங்கள் ....தங்களை முழுமையாக நம்பி உள்ள உங்களின் .....கோமான் தெரு .... மக்களுக்கு முழு மனதோடு ....நம் தலைவியுடனும் / மற்ற மன்ற உறுபினர்களுடனும் / நிர்வாக அதிகாரிகளுடனும் மனம் ஒற்று செயல் படவும். தங்களின் நல்ல செயல் பாட்டுக்காக உங்களின் கோமான் ஜமாத்து மக்களுடன் சேர்ந்து நம் ஊர் மக்களும் தங்களுடைய பொது சேவைகாக காத்து இருகிறோம். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross