இவர்கள் வசதிக்கு கேட்கும் பணத்தை நாம் கொடுக்க முன் வரவில்லை என்பதால் நமது இணைப்பை துண்டிக்க நினைக்கலாம்...! மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது தான் வேற வழி..? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[25 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19611
தமிழ்நாடு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை ரூபாய் 70 (எழுபது மட்டும்) மாதந்தோறும் செலுத்திட அனைத்து சந்தாதாரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அடடா... இது தெரியாமலா இத்தனை மாதம் அதிக பணம் குடுத்து ஏமாந்தோம்... சரி சரி மாவட்ட ஆட்சியரின் அதிகார பூர்வ செய்தி தகவல் இந்த இணைய தளம் மூலம் நம் கவனத்துக்கு வந்து விட்டது... மிக்க நன்றி..! இனி வீடு தேடி அதிக பணம் கேட்டு வசூலுக்கு இனி வரட்டும் பார்க்கலாம்..
காயல் மக்களே... உசார்.. உசார்... மாதம் மாதம் இனி ஏமாந்தது போதும்...! அதிக கட்டணம் வசூல் செய்யும் கேபிள் டிவி ஆப்பரேட்டர் குறித்த விபரத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கும்படியும் அறிவிக்கப்பட்டு இருக்கு..! கேபிள் டிவி ஆப்பரேட்டர் இவர்கள் வசதிக்கு கேட்கும் பணத்தை நாம் கொடுக்க முன் வரவில்லை என்பதால் நமது இணைப்பை துண்டிக்க நினைக்கலாம்...! மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது தான் வேற வழி..? இது போதும்...
இந்த செய்தியை நெட்டில் போட்டமைக்காக இந்த இணையதளத்தின் மேல் கேபிள் டிவி ஆப்பரேட்டர் இவர்கள் கோபம் கொள்ளலாம்..! காண்டாக இருக்கலாம்...! மக்கள் விழிப்புணர்வு அடைய பெரும் பங்களிப்பு செய்த.. ஊர் மக்களுக்கு மிக பரவலாக இந்த செய்தி போய் சேர காரணமாக இருந்த இந்த இணைய தளத்திற்கு மிக்க நன்றி. நன்றி...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி சி கட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross