ஏன் முன்னுக்கு பின் முரணான பேச்சு ? posted byceylon fancy KAZHI. (jeddah,)[28 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19670
இப்படி ஒருவரை ஒருவர் குறை சொல்லி கொண்டே இருந்தால் உருப்படியான ஒரு காரியமும் நமது நகர் மன்றத்தில் நடைபெறாது. இதிலேயே காலமும் நேரமும் வீணாக போய்விடும்.
ஏன் இந்த தடுமாற்றம்? இவர் அந்த உருப்பினர் சொன்னார் என்கிறார் .அந்த உறுப்பினரோ நான் சொல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவிக்கிறார். எதை நாம் எடுத்துக்கொள்வது? ஏன் இந்த முன்னுக்கு பின் முரணான தகவல்?
தயவு செய்து அனைத்து உறுப்பினர்களும் கசப்புணர்வை மறந்து ஒற்றுமையாக செயல் படுங்கள் .உங்களை தேர்ந்தெடுத்த காயல் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்யுங்கள் ,அதிலே உறுதியாக இருங்கள்.
அல்லாஹ் உங்கள் மனதிலுள்ள கசப்புணர்வை நீக்கி அருள் புரிவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross