செய்தி: புனித மக்காவில் முதன் முதலாக ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 65ஆவது செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற நிகழ்வின் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புனித மக்காவில் முதன் முத... posted byT,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852)[03 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19791
அஸ்ஸலாமு அலைக்கும்.!
கண்மனி நாயகம் (ஸல்) அவ்ர்களின் ஊராகிய புனித மக்காவில் நடந்த இவ் ஆலோசனை கூட்டத்துக்கு வந்தவர்கள் ஒரு இபாத்தின் அடிப்படையிலேயே நட்த்தி இருப்பார்களேயானால் ஒன்றுக்கு ஒரு லட்சம் நன்மைகள் கிடைத்து விட்டது என்பதில் சந்தேகமே இல்லை. நல்வாழ்த்துக்கள். இந்தமாதிரி வேளைகளில் இந்த ஏழையையும் நினைத்து துஆ செய்யுங்கள்.
இக்காலங்களில் உலகளாவிய காயல் நல மன்றங்கள் மிக சிறப்போடு நடைபெறுவதும் அவைகளினால் நல்ல பல ஊர் நன்மைகளும் ஏற்பட்டு வருவதும் கண்டு மிகப்பெரிய சந்தோஷம். மாஷா அல்லாஹ் தொய்வின்றி தொடர நல் வாழ்த்துக்களும் துஆவும் செய்கிறோம்.
ஒரு சிறூ வேண்டுகோள் !!! செய்வீர்கள் என நினைக்கின்றேன் . அலோசனைக் கூட்டங்கள் என எங்கு நடத்தினாலும் எப்ப நடத்தினாலும் கண்மனியான நமது நாயகம் (ஸல்) அவர்களும் அவர்கள் ஸஹாபாக்க்ளோடு என்ன முறைகளில் நடத்தினார்கள் என்ற உஸூல்களோடு செய்வீர்களானால் அந்த அமர்வுகளே ஒரு பெருங்கொண்ட இபாதத்தாகவும் இருப்பதுடன் அதன் தீர்மான முடிவுகளை அமல் செய்ய நம்மால் முடியாவிட்டாலும் இறை அருள் பெற்ற மலக்குமார்களை கொண்டு அல்லாஹ் செய்விப்பான், செய்விக்கிறான் என்பது கண்கூடு.. இல்லையெனில் நாம் செய்யும் ஆலோசனைக் கூட்டம் ஒரு ஆதத்தாகவே அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆதத்தை இபாதத்தாக மாற்றி பெருங்கொண்ட தவாபின் பலனை இம்மையிலும் மறுமைலும் நம் கண்ணால் காணப் பெறலாம உஸூல் முறைகளை.தலை சிறந்த உலமாக்களிடம் கேட்போமாக.!
மேலும் விவரங்களுக்கு ஈ மெயிலில் ( rahmathullahtm38@hotmail.com ) அல்லது 91-4639-280852 ஃபோனில் தொடர்ஃபு கொள்ளலாம்.அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross